புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணை – மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை வழங்க தீர்மானம்!
Wednesday, September 18th, 2024
நடைபெற்று
முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவியதாக
கூறப்படும் சம்பவம் தொடர்பில் நேற்று (17) விசேட விசாரணை நடத்தப்பட்டதாகவும், பரீட்சை இரத்து... [ மேலும் படிக்க ]


