உள்ளூராட்சி மன்ற தேர்தல் கட்டுப்பணத்தை மீளக் கையளிக்க நடவடிக்கை – தேர்தல்கள் ஆணைக்குழு!
Wednesday, January 15th, 2025
கடந்த 2023ஆம் வருடம் ஒத்தி வைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டுப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் வருடம் மார்ச்... [ மேலும் படிக்க ]
