உள்ளூராட்சி சபைத் தேர்தல் – யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல் அதிகரிப்பு – மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு!
Thursday, April 24th, 2025
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட... [ மேலும் படிக்க ]


