யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிற்சிக் கூடம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் திறந்து வைப்பு!
Thursday, October 12th, 2023
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்
உடற் பயிற்சிக் கூடம் நேற்றையதினம் புதன்கிழமை
திறந்து வைக்கப்பட்டது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை... [ மேலும் படிக்க ]
