சிறப்புச் செய்திகள்

தும்பளை தாமரை மலர்கள் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Wednesday, June 14th, 2017
வடமராட்சி வடக்கு தும்பளை தாமரை மலர்கள் பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தும்பளை தேவமாதா... [ மேலும் படிக்க ]

அரசியலில் பெண்களின் பிரதிநி தித்துவம் அதிகரிக்கப்படும்போது தான் சமூக மாற்றத்தை கொண்டு வரமுடியும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 14th, 2017
விட்டுக்கொடுப்பும் சகிப்புத் தன்மையும் சாதாரண வாழ்க்கையில் மட்டுமல்லாது பொது வாழ்க்கையிலும் இருக்கவேண்டும். அவ்வாறான ஒரு களம் அமையப்பெறும் போதுதான் குடும்ப வாழ்க்கையிலும் பொது... [ மேலும் படிக்க ]

இரணைதீவுக்கு விஜயம் செய்து தீர்வுக்காக நிலைமைகளை நேரில் ஆராய்வேன் – டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆளுநர் தெரிவிப்பு!

Tuesday, June 13th, 2017
இரணைதீவு மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவது மட்டுமன்றி சொந்த இடங்களில் அவர்களது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்தறிவதற்கு விரைவில்... [ மேலும் படிக்க ]

அசௌகரியங்களை எதிர்கொ ள்ளும் மக்களுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும் – ஆளுநரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, June 13th, 2017
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தீவகம் உள்ளிட்ட குடாநாட்டு மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்திசெய்தல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயுடனான... [ மேலும் படிக்க ]

நீண்டகால யுத்தம், தவறான அரசியல் வழிநடத்தல் தமிழ் சமூகத்தை சீரழித்துள்ளது – சர்வமத பிரதிநிதிகள் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா

Tuesday, June 13th, 2017
நீண்டகால யுத்தம், தவறான அரசியல் வழிநடத்தல் போன்ற காரணங்களினால் பின்னடைவு கண்ட தமிழ் சமூகத்தை மீட்டெடுப்பதற்கு சர்வமத தலைவர்கள் முன்வந்துமையானது மகிழ்ச்சியளிக்கின்றது என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது பொய்முகங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Monday, June 12th, 2017
ஒவ்வொரு தேர்தல்களின்போதும் தமிழ் மக்களது அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி மக்களது வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பின்னர் மக்களுக்கு கொடுத்த... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே வழி முறைகள் அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, June 11th, 2017
வழிமுறைகள் எதுவானாலும் அது தமிழ் மக்களுக்கு நிரந்தரமான விடியலைத்தேடி தரும் தீர்வுகளை மையமாக கொண்டதாக அமையப்பெறவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அந்தவகையில் அதற்கான சரியான... [ மேலும் படிக்க ]

அனுபவங்களூடாக ஆற்றல்களை மேம்படுத்தி சமூக முன்னேற்ற த்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Sunday, June 11th, 2017
  பெண்கள் அனுபவங்களூடாக ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு சமூக முன்னேற்றத்திற்கான பங்களிப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

புதுக்குடியிருப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க தலைமை அலுவலகம் மீள்பொலிவுற நடவடிக்கை எடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 10th, 2017
மக்கள் தமக்கு சேவை புரியக்கூடியதான அரசியல் தலைமைகளை இனங்கண்டுகொள்வது மட்டுமன்றி அவர்களை தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்வதனூடாகவே தமது அடிப்படை தேவைகள் உள்ளிட்ட ஏனைய... [ மேலும் படிக்க ]

கைவேலி ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாட்டிவைத்தார்.

Saturday, June 10th, 2017
கைவேலி புதுக்குடியிருப்பில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள அருள்மிகு ஸ்ரீமுறுகண்டிப் பிள்ளையார் ஆலயத்தின் கருவறைக்கான அடிக்கல்லை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]