சிறப்புச் செய்திகள்

தோழர் சந்திரமோகனின்  நீங்காத நினைவுகளில்…

Wednesday, July 5th, 2017
ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான தோழர் சந்திரமோகன் அவர்கள் ஈழ மக்களைவிட்டுப் பிரிந்து இன்று ஒருவருடம் நிறைவடைகின்றது. அவர் 05.07.2017 ஆம் திகதி கொழும்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உவர் நீர் புகுந்து விவசாய நிலங்களை பாதிப்படையச் செய்கின்றது  தடுக்க நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை.

Wednesday, July 5th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு பகுதிகளில் நிலங்கள் படிப்படியாக உவர் நீர் உட்புகுதலுக்கு உட்பட்டு, அப்பகுதிகள் குடிநீருக்கான பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதுடன், ... [ மேலும் படிக்க ]

முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது நெருக்கடிகளும் அச்சுறுத்த ல்களும் அதிகரித்துள்ளன – டக்ளஸ் தேவானந்தா  நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Tuesday, July 4th, 2017
நீதித்துறை ஒழுங்குகள் குறித்து இங்கு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் சில கருத்துக்களைத் தெரிவிக்கலாமென விரும்புகின்றேன். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்ய... [ மேலும் படிக்க ]

புலம்பெயர்ந்த எமது மக்கள்முக்கிய தேர்தல்களில் வாக்களிக்கும் வசதி வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, July 4th, 2017
இடம்பெயர்ந்து எமது நாட்டுக்குள் வாழ்ந்து வருகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களைப் போன்றே வெளிநாடுகளிலும் மேற்படி மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து... [ மேலும் படிக்க ]

வடக்கில் வாக்காளர் பதிவை சொந்த வதிவிடத்தில் பதிய முடியவில்லை –  டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட்டு!

Tuesday, July 4th, 2017
இன்று எமது மக்களில் கணிசமான தொகையினர் இடம்பெயர்ந்த நிலையில் எமது நாட்டுக்குள்ளும் இந்தியா உட்பட வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.  இலங்கையினுள் இடம்பெயர்ந்து தற்போது நலன்புரி... [ மேலும் படிக்க ]

அனுராதபுரம் சிறையில் சந்தேகநபர் தாக்குதல் பின்னணியில் அரசியல் காரணங்கள் உண்டா? சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, July 4th, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் சந்தேக நபர் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் சில சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருவதை இந்தச் சபையின் அவதானத்திற்குக் கொண்டுவர... [ மேலும் படிக்க ]

புகையிலைச் செய்கைக்கு தடை என்றால் அதற்கீடான மாற்றுப் பயிர்ச் செய்கை என்ன? – நாடா ளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, July 4th, 2017
புகையிலைச் செய்கை தடை செய்யப்படுகின்ற நிலையில், புகையிலைச் செய்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு மாற்றுப் பயிர்ச் செய்கைகள் என்ற வகையில் என்னென்ன பயிர்ச் செய்கைகள்... [ மேலும் படிக்க ]

அரசியல் பலம் அதிகரிக்கும்போ துதான் மக்களுக்கான சேவைகள் முழுமைபெறும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 1st, 2017
அரசியலில் நாம் பலப்படுகின்ற போதுதான் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை காணமுடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாத்து அவர்களு க்கான உரிமைகளை வென்றெடு த்து கொடுப்பதே எமது நிலைப்பா டாகும் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, July 1st, 2017
சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து மக்களை பாதுகாப்பது மட்டுமன்றி அவர்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதுமே எமது கட்சியின் நிலைப்பாடாக நாம் முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

விடுவிக்கப்படும் மயிலிட்டி த்துறை முகம் மக்கள் பயன் பட்டிற்கு ஏற்றவாறு புனரமை க்கப்படவேண்டும் அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை

Thursday, June 29th, 2017
யாழ். வலிகாமம் வடக்கின் உயர் பாதுகாப்புவலயத்திற்குள் காணப்படும் மயிலிட்டி துறைமுகத்தை மக்களின் பயன்பாட்டுக் குஏற்றவிதத்தில் புனரமைத்துத் தரவேண்டுமெ னசெயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]