சிறப்புச் செய்திகள்

புதிய அரசியலமைப்பு விடயத்தில் கூட்டமைப்பின் செயற்பாடுகள் சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

Thursday, July 20th, 2017
தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளது. அதற்கான வரைபை தயாரிக்கும் வழி நடத்தல் குழுவில் நானும்  உறுப்பினராக... [ மேலும் படிக்க ]

நல்லூர் கூட்டுறவு சங்க நிர்வாகத்தை வெற்றிகொண்டது ஈ.பி.டி.பி அணி!

Sunday, July 16th, 2017
நல்லூர் பிரதேச கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட உறுப்பினர்கள் முழுமையாக வெற்றிபெற்றுளளனர். நல்லூர் பிரதேசத்திற்கான கூட்டுறவு... [ மேலும் படிக்க ]

வறுத்லைவிளான் மற்றும் மயிலிட்டி துறைமுகம் ஆகிய பகுதிகளுக்கு டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Friday, July 14th, 2017
வலிகாமம் வடக்கு வறுத்லைவிளான் பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்த அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டுமாணப்பணிகளை பார்வையிட்ட... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்தே இறுதி முடிவு எட்டப்படும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, July 14th, 2017
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 7000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மீன்பிடி துறைமுகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசு... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் புதிதாக மீன்பிடித்துறைமுகத்தை நிர்மாணம் செய்வது தொடர்பில் ஆராய்வு

Friday, July 14th, 2017
வடமராட்சி வடக்கு பருத்தித்துறையில் புதிதாக மீன்பிடித்துறைமுகத்தை நிர்மாணம் செய்வது தொடர்பில் கடல்தொழில் நீரியல் துறை அமைச்சின் செயலாளர் மங்கனிக்கா அதிகாரி மற்றும் யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வா தாரத்தை மேம்படு த்துவதில் நாம் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகினறோம் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 13th, 2017
போரின் பாதிப்புக்குள்ளாகி தமது அவயவங்களை இழந்து இன்று சமூகத்தில் வாழ்வாதாரத்திற்காகக் கஷ்டப்படும் மக்களுக்கு சுயதொழில்துறையினூடாக அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுததுவது... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும்  நடவடிக்கை களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போ வதில்லை – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, July 12th, 2017
எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கோ அல்லது பொருளாதாரத்துக்கோ பாதகம் ஏற்படுத்தும் வகையிலான தொழில் நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மண் விநியோகத்தை ஊக்குவிப்பவர்களே துன்னாலை இளைஞனின் மரணத்திற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்.

Tuesday, July 11th, 2017
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஸ் எனும் இளைஞர் ஒருவர் பலியான செய்தி அப்பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வடமராட்சி குடத்தனை... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச் சட்டத்தினூடாகவே நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும் – டக்ளஸ் தேவானந்தா

Monday, July 10th, 2017
1987 ஆம் அண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொண்டபோது அதை அப்போது ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழ்த்தரப்பினர் இன்று அதனை ஏற்றுக்கொண்டுள்ளமையானது... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – இரணைமடு குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்ப டுத்தியிருந்தால் குடிநீர் பிரச்சி னைக்கு தீர்வு கண்டிருக்கமுடியும் – டக்ளஸ் தேவானந்தா

Monday, July 10th, 2017
யாழ்ப்பாணம் - இரணைமடு குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால் தீவகம் உள்ளிட்ட குடாநாட்டில்  ஏற்பட்டுள்ள குடிநீருக்கான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை கண்டிருக்க முடியும் என... [ மேலும் படிக்க ]