பருத்தித்துறையில் புதிதாக மீன்பிடித்துறைமுகத்தை நிர்மாணம் செய்வது தொடர்பில் ஆராய்வு

Friday, July 14th, 2017

வடமராட்சி வடக்கு பருத்தித்துறையில் புதிதாக மீன்பிடித்துறைமுகத்தை நிர்மாணம் செய்வது தொடர்பில் கடல்தொழில் நீரியல் துறை அமைச்சின் செயலாளர் மங்கனிக்கா அதிகாரி மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பிரசன்னத்துடன் பருத்திதுறையில் நடைபெறுகின்றது. இதில் குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதினிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வருகிறனர்.

Related posts:

வட பிரந்தியத்திற்கான பிரதான பிராந்திய முகாமையாளர் தொடர்பில் சுமகமாக தீர்வுகள் எட்டப்பட வேண்டும்!
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண சாத்தியமான வழிமுறைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ...
இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் - தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் விரைவில் பேச்சுவார்த்தை - அமைச்சர் ட...