அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
Friday, February 2nd, 2024
தென்மராட்சி அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சரும் யாழ்- கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் இவ்வாண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஊடாக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதற்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
Related posts:
முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது நெருக்கடிகளும் அச்சுறுத்த ல்களும் அதிகரித்துள்ளன - டக்ளஸ் தேவானந்த...
பொங்கல் திருநாள் தமிழர்களுக்கு - புது வழியைப் பிறக்கச் செய்யட்டும் - தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியி...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒன்றிணைவு - மக்கள் நலன் கூட்டு என்றால் பங்காளிப்பேன் - டக்ளஸ் தேவானந்தா தெ...
|
|
|


