இந்து ஆலயங்களின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட கலந்துரையாடல்!
Wednesday, December 1st, 2021
இந்து கலாசார திணைக்களத்தின் ஊடாக செயற்பாடுகள் மற்றும் இந்து ஆலயங்களின் அபிவிருத்தி மற்றும் பரிபாலான செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நாவலர் கலாச்சார மண்டபத்தின் புனரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் மற்றும் பௌத்தசாசன மத விவகார அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகார இணைப்பாளரான கலாநிதி பாபுசர்மா இராமநாதக் குருக்கள் ஆகியோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் அமைச்சரின் மாளிகாவத்யைிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பேச்சுவார்த்தைக்கு திகதி தீர்மானம்!
சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து...
மின்கலத்தில் இயங்கும் படகு இயந்திரங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
|
|
|


