வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.யின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம்!
Tuesday, May 24th, 2022
வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி.கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கில் கட்சிக் கட்டமைப்புக்களை ஒழுங்கமைப்பதற்கான விசேட கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றது.
கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் கீபி – பசுபதி சீவரத்தினம், முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தோழர் கிருபன், மன்னார் மாவட்ட அமைப்பாளர் சந்துரு ஆகியோரும் பங்குபற்றிய நிலையில், வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
000
Related posts:
எமது இனத்தை அவலங்களிலிருந்து மீட்டு சரியான இலக்கை நோக்கி வழிநடத்திச் செல்ல என்னால் முடியும் - டக்ளஸ்...
ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ள...
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தலைவர் டக்ளஸ் தேவானந்தா நாளை விஜயம்!
|
|
|
'எழுக தமிழ்' கூட்டுப்பேரணியை வெற்றிபெறச் செய்வோம். மக்களே அணிதிரண்டு வாரீர்! அலை கடலென வாரீர்!! ஈழ...
அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்ப...
கையேந்தாத வெற்றியை நோக்கிச் செல்லும் சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – தே...


