சிறப்புச் செய்திகள்

உரிய தீர்வை பெற்றுத்தாருங்கள்: டக்ளஸ் தேவானந்தாவிடம் கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை !

Monday, December 11th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யாழ் மாவட்ட கல் உடைக்கும் ஆலைகளின் உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் சந்தித்து தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

நிரந்தர நியமனம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவுடன் வடமாகாண சுகாதார தொண்டர்கள்  கலந்தரையாடல்!

Sunday, December 10th, 2017
வடமாகாண சுகாதார தொண்டர்கள் மற்றும் மாகாண நீர் வடிகாலமைப்பு ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் ஆகியோர் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கிடைக்கப்பெற்றுள்ள வாய்ப்பினை சரியாக பயன்படுத்த வேண்டும் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 10th, 2017
கிடைக்கப்பெற்றுள்ள இந்த வாய்ப்பினை எமது மக்கள் சாதகமாகப் பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களது வாழ்வில் நிச்சயம் நாம் மாற்றத்ததைக் கொண்டுவருவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

விவசாயத் துறையின் வீழ்ச்சி மட்டுமே எமது பொருளதார வளர்ச்சியில் பாதிப்பினை உண்டு பண்ணிவிட்டதாகக் கொள்ள முடியாது!

Sunday, December 10th, 2017
விவசாயத் துறையின் வீழ்ச்சி மட்டுமே எமது பொருளதார வளர்ச்சியில் பாதிப்பினை உண்டு பண்ணிவிட்டதாகக் கொள்ள முடியாது. ஏனைய உற்பத்தித்துறைகள் குறித்தும் உரிய அவதானங்கள் செலுத்தப்பட... [ மேலும் படிக்க ]

ஊடகத் துறையானது மக்கள் என்ற தளத்தில் உறுதியாக தூக்கி நிறுத்தப்பட வேண்டும்!

Sunday, December 10th, 2017
ஜனநாயத்தின் நான்காவது தூணாக விளங்குவது ஊடகம் என்றே கூறப்படுகிறது. அந்த ஊடகத்துறையானது ஜனநாயகத்தை உறுதியாக தாங்கி நிற்க வேண்டும். மக்களாட்சி என்ற மகத்தான கொள்கையை இந்த நாடு... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு விN~ட திட்டம் வேண்டும்!

Sunday, December 10th, 2017
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த ஊடகவியலாளர்களது குடும்பங்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை ஈட்டிக் கொள்ளக்கூடிய வகையில் ஒரு விN~ட திட்டம் என்ற அடிப்படையில் ஒரு நிதியுதவித்... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் வாழிடங்கள் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக காத்துக் கிடக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, December 10th, 2017
மிக மோசமான யுத்தப் பாதிப்புகளுக்கு உள்ளான வடக்கு மக்கள் மிக அதிகளவான தேவைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்கின்ற பிரதேசங்களும் பல்வேறு அபிவிருத்திக்களுக்காக... [ மேலும் படிக்க ]

வடக்கின் தொழில்துறை முயற்சிகளுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Sunday, December 10th, 2017
நிதி அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்களது வரவு – செலவுத் திட்டமானது நீலப் பசுமையாக இருந்தாலும், இதனை செயற்படுத்துகின்ற நிலையானது – தளமானது தற்போதைய நிலையில் மாற்றங்களுக்கு... [ மேலும் படிக்க ]

செயற்றிறனற்ற வடக்கு மாகாண சபையால் எமது மக்களின் எதிர்காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Saturday, December 9th, 2017
வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியினைக்கூட எமது மக்களின் நலன்கள் கருதிய செயற்திட்டங்களுக்கென செலவு செய்யப்படாமல், அந்த நிதியில் கணிசமானளவு திறைசேரிக்கே மீளத்... [ மேலும் படிக்க ]

நுண்கடன்கள் எமது மக்களை தற்கொலை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Saturday, December 9th, 2017
யுத்தத்தின் பின்னரான எமது மக்களின் பொருளாதார பலவீனத்தை இலக்காகக் கொண்டு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குள் நுழைந்துள்ள ஏராளமான நிதி நிறுவனங்கள், நுண்கடன் என்ற போர்வையில் எமது மக்களை... [ மேலும் படிக்க ]