சிறப்புச் செய்திகள்

மக்கள் நலன்சார் நாடாளுமன்ற செயற்பாடுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு முதலிடம்!

Wednesday, July 8th, 2020
மக்கள் நலன்சார் நாடாளுமன்ற செயற்பாடுகளில் அதிகளவான பங்களிப்பு செய்தவர்கள் தொடர்பில் MANTHRI.LK  இணையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அதிகூடிய பங்களிப்பு செய்தவர்களின்... [ மேலும் படிக்க ]

வடபகுதி முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுபெற்றுத் தருவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Tuesday, July 7th, 2020
வடபகுதி "முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உறுதுணையாக நான் இருப்பேன். தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு... [ மேலும் படிக்க ]

மக்களின் விருப்பத்தை சிதைக்க எந்தவொரு சக்தி முனைந்தாலும் அனுமதிக்க மாட்டேன்: செம்பியன்பற்று மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Sunday, July 5th, 2020
மக்கள் ஒன்றுபட்டு இருப்பார்களாயின் மக்களின் விருப்பத்திற்கு மாறான எவ்வாறான திட்டங்களுக்கும் ஒத்துழைக்க மாட்டேன் எனவும் சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றவர்கள் எவ்வாறான பின்னணியைக்... [ மேலும் படிக்க ]

கையேந்து நிலையையே ஆயுதப் போராட்டம் எமது மக்களுக்கு பெற்றுத்தந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை!

Sunday, July 5th, 2020
கையேந்தி வாழுகின்ற நிலையையே ஆயுதப் போராட்டம் எமது மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருப்பதாக கவலை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த வாழ்வியல் முறையை மாற்றுவதே தன்னுடைய... [ மேலும் படிக்க ]

அக்கறையும் ஆற்றலும் இல்லாதவர்களின் கரங்களில் அதிகாரங்கள் சிக்கியமையே இன்றைய நிலைக்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, July 4th, 2020
அக்கறையும் ஆற்றலும் இல்லாதவர்களின் கைகளில் அதிகாரங்களை கொடுத்தமையினால் இன்று மக்கள் கையறு நிலையில் இருக்கும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வாய்ப்புக்களை பயன்படுத்தியிருந்தால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருப்போம்: அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

Saturday, July 4th, 2020
வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தியிருந்தால் தற்போது நடைமுறை ரீதியாக  சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்திருக்க முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

புதிய தொழில் முறைகளை பின்பற்றி அதிக வருமானத்தை ஈட்டுமாறு கடற்றொழிலாளர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Saturday, July 4th, 2020
கச்சாய் பிரதேசத்தி்ல் ஏற்றுமதிக்கு வாய்ப்பான கொடுவாய்., பாலை போன்ற  மீன்  கூடடைத்தல் முறையினை பயன்படுத்தி வளர்ப்பதன் மூலம் சிறந்த வருமானத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்றும்... [ மேலும் படிக்க ]

கச்சாய் பிரதேச கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!

Saturday, July 4th, 2020
சாவகச்சேரி, கச்சாய் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தோனந்தா அவர்கள், கச்சாய்  பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கம் விஷேட சந்திப்பு!

Friday, July 3rd, 2020
வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும்... [ மேலும் படிக்க ]

பழிவாங்கும் மனோநிலையில் இருந்து தமிழ் மக்கள் விடுபட வேண்டும்: வன்னி மக்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Friday, July 3rd, 2020
நடந்தது நடந்தது முடிந்து விட்டது. நடக்கப் போவது நன்றாக இருக்க வேண்டும் என்ற மனோநிலையை வளர்த்துக் கொள்வதன் ஊடாகவே எமக்கான சிறந்த வாழ்கை தரத்தினை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று ஈழ... [ மேலும் படிக்க ]