கச்சாய் பிரதேச கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!

Saturday, July 4th, 2020

சாவகச்சேரி, கச்சாய் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தோனந்தா அவர்கள், கச்சாய்  பிரதேச கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் பிரதேச கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துள்ளார்.

குறித்த  கந்துரையாடலில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் அதிகாரிகளும் நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Related posts:

என்னை விமர்சிப்பவர்கள் முதலில் தம்மை திருத்திக்கொள்ள வேண்டும் - இந்துக்களுக்கான குறைகேள் அரங்கு நிகழ...
தீர்வு கிடைக்கும்வரை தொடர்ந்தும் காரைநகர் கோட்டத்தில் பணியை தொடர்வதற்கு அனுமதி பெற்றுத்தந்த டக்ளஸ் எ...
புங்குடுதீவு – கேரதீவு பகுதிக்கு வாரமொருமுறை கிராமசேவகரின் சேவைக்கு ஏற்பாடு - பேருந்து சேவையை ஆரம்ப...