சிறப்புச் செய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க யாழ்ப்பாணத்தில் அதி நவீன வசதிகளுடன் கூடிய உல்லாச படகுச் சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்துவைப்பு!

Wednesday, March 9th, 2022
யாழ் மாவட்டத்தில் சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் முகமாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் உல்லாசத்துறை ஆடம்பர படகு சேவையின் வெள்ளோட்ட நிகழ்வு இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழர் தேசம் மட்டுமன்றி பெண்கள் சமூகமும் தலை நிமிரும் காலத்தை உருவாக்குவோம் – வடமராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Tuesday, March 8th, 2022
போராட்ட வரலாற்றிறும் சரி ஜனநாயக அரசியலிலும் சரி நான் பெண்களுக்கான உரிமையை ஆண்களுக்கு சரிநிகராகவே கொடுத்து வந்திருக்கின்றேன் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!

Monday, March 7th, 2022
இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தொழிலாளர் தரத்திற்கும் சர்வதேச நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பதன் மூலம் கடற்றொழில் சார்ந்து வாழும் தொழிலாளர்களின்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – கிராமிய நீர் வழங்கல் திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இடையே விசேட சந்திப்பு!

Monday, March 7th, 2022
நாரா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளூர் இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுவதற்கு, குறித்த தொழில் முறையை நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றவர்களுக்கு அனுமதிக்க... [ மேலும் படிக்க ]

கடந்த ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் – பாரிய பின்னடைவை சந்தித்த வடகடல் நிறுவனத்தை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, March 7th, 2022
கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ள வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

இருதரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் இடையில் புரிந்துணர்வையும் நட்புறவையும் ஏற்படுத்துவதாக கச்சதீவு செல்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, March 6th, 2022
ஐநா அமர்வுகளில் காலத்திற்கு காலம் அறிக்கைகள் வருவதுண்டு எனினும் இங்கு எவ்வாறான நடவடிக்கைகள் உள்ளது என்பதிலேயே கூடுதல் கவனம் வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கற்பிட்டி நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Sunday, March 6th, 2022
கற்பிட்டியில் அமைந்துள்ள நாரா நிறுவனத்தின் ஆராய்ச்சி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று மேற்கொண்டார். நாரா எனப்படும் தேசிய நீரியல் வள... [ மேலும் படிக்க ]

வடமாராட்சி – தென்மாராட்சி பிரதேச உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பியை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Saturday, March 5th, 2022
வடமாராட்சி மற்றும் தென்மாராட்சி உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களுக்கும், கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பாரம்பரியமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது – யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, March 5th, 2022
பாரம்பரியமாக கடற்றொழில் மற்றும் விவசாயம் மேற்கொள்ளப்பட்ட காணிகளில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்வதை யாரும் தடை செய்ய முடியாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கான பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆலோசனை!

Friday, March 4th, 2022
யாழ் மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள கீத்நாத் காசிலிங்கம் இன்று யாழ் மாவட்டத்தின் மூத்த... [ மேலும் படிக்க ]