மக்கள் மத்தியில் நாம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  கோரிக்கை நிறைவேற்றம் – திக்கம் வடிசாலையை சர்வதேச தரத்தில்மாற்ற ஒப்பந்தம் கைச்சாத்து!

Sunday, June 10th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அமைச்சர் சுவாமிநாதனிடம் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக திக்கம் வடிசாலையை சர்வதேச தரத்திலான வடிசாலையாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் ஒன்று... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர் ஹம்சனின் யூகச் செய்தி அவதூறு சுமத்தும் உள்நோக்கம் கொண்டதாகும் – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன்!

Friday, June 8th, 2018
யாழ்ப்பாணம், மற்றும் கொழும்பு தினக்குரல் பத்திரிகையில் எனது கட்சியையும் என்னையும் தொடர்புபடுத்தி அவதூறான வகையில் வெளியான செய்தியின் உண்மை தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறையில் இலங்கை போக்குவரத்து சபையின் சாலை அமைக்கப்பட வேண்டும் – பிரதமரிடம் தவிசாளர் ஜெயகாந்தன் கோரிக்கை!

Friday, June 8th, 2018
ஊர்காவற்றுறை பிரதேசமானது நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது வடபகுதியில் பாரிய உயிர்ச்சேதங்களையும் சொத்தழிவுகளையும் எதிர்கொண்ட ஒரு பிரதேசமாகும். தற்பொழுது சாதாரண சூழ்நிலை... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் பிரதமருக்கு மகஜர் !

Friday, June 8th, 2018
தீவகத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்து மக்கள் மீள்குடியேற நடவடிக்கையெடுக்க வேண்டுமென வேலணை பிரதேச சபை தவிசாளர் மகஜர் மூலம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

நாரந்தனை தெற்கு  அண்ணாவீதியை புனரமைத்து தருமாறு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

Friday, June 8th, 2018
நாரந்தனை தெற்கு  அண்ணாவீதியை புனரமைத்து தருமாறு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீண்டகாலமாக புனரமைக்கப்படாது குன்றும் குழியுமாக... [ மேலும் படிக்க ]

வறிய மாணவர்களின் கற்றல் ஊக்குவிப்புக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!

Friday, June 8th, 2018
மாணவர்கள் எதிர்காலத்தில் சாதனையானர்களாக மிளிர “மாறி வருகின்ற உலகின் கல்வி ஓட்டத்திற் கற்ப தங்களை தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும்” என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

அமரர் தேவமலர் கதிரவேலுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Thursday, June 7th, 2018
அமரர் தேவமலர் கதிரவேலுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியர்தர்கள் அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர் ஏழாலையில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற... [ மேலும் படிக்க ]

குடிநீர் சேவையை சீராக்க பவுசர், புனரமைப்பு பணிக்கு JCB இயந்திரம், அபிவிருத்திக்கு விஷேட நிதி – பிரதமரிடம் வேலணை பிரதேச சபை தவிசாளர் கோரிக்கை!

Thursday, June 7th, 2018
வேலணை பிரதேச மக்களின் குடிநீர் தேவைக்கான  சேவையை சீராக வழங்குவதற்கு 10 சக்கரங்களை உடைய குடிநீர்  பவுசர் ஒன்றும், பிரதேசத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் முகமாக JCB இயந்திரம் ஒன்றும்... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் வளர்ச்சியும் தீர்க்கமான சிந்தனையும் தான் எதிர் காலத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும் – தோழர் தவநாதன்!

Wednesday, June 6th, 2018
இளைஞர்களின் வளர்ச்சியும் தீர்க்கமான சிந்தனையும் தான் எதிர் காலத்தில் நல்ல ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் எனவே இளைஞர் யுவதிகளின் வளர்ச்சி பணியில் எங்களது கட்சியின்... [ மேலும் படிக்க ]

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முரண்பட்ட பல்கலை மாணவர்கள் பொன் சிவகுமாரனின் நினைவு தினத்தை திரும்பிக்கூடப் பார்க்காதது ஏன் – மூத்த ஊடகவியலாளர் கோவைநந்தன்!

Wednesday, June 6th, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின்போது முரண்பாடுகளை தோற்றுவித்துக்கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், மாணவனாக இருந்து ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக மரணித்த போராளியான பொன்... [ மேலும் படிக்க ]