அமரர் தேவமலர் கதிரவேலுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!

Thursday, June 7th, 2018

அமரர் தேவமலர் கதிரவேலுவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியர்தர்கள் அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர்

ஏழாலையில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர்கள் பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பூதவுடலுக்கு மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.

அமரர் தேவமலர் கதிரவேலு அவர்கள் DD தொலைக்காட்சியின் செய்திப் பகுதியில் பணியாற்றும் ஜலஸ் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

மலேரியா நோயிலிருந்து எமது தேசத்தைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உழைப்போம் - வேலணை பிரதேச சபையின் தவிசா...
ஈ.பி.டி.பி நிதி ஒதுக்கீடு : வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளிநிலா மைதானப் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
வழமைபோன்று விவேகமிழந்தவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்றும் உள்ளனர் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்ச...

சபையின் செயற்பாடுகள் யாவும் வினைத்திறன் மிக்கதாக அமையவேண்டும் - ஈ.டி.பிடி.யின் மாநகர சபை உறுப்பினர் ...
நீர் வேளாண்மையை மேம்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு கருத்திட்டம் வல்லை ஆற்றில் மு...
தோழர் குணாளனின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி...