செய்திகள்

அஸ்வெசும நலன்புரியில் முறைகெடு – மேன்முறையீட்டு செய்ய கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் ஏற்பாடு!

Thursday, June 29th, 2023
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தினுடாக உதவி கொடுப்பனவில் விடுபட்ட பயனாளிகளுக்கான மேன்முறையீட்டு இணைய பதிவுகளை கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில் மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயது 63 ஆக நீடிப்பு – சுகாதார அமைச்சின் தீர்மானம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Thursday, June 29th, 2023
விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்கும் சுகாதார அமைச்சின் தீர்மானம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது அரச சேவையில் ஈடுபடும் விசேட... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் மலேரியா – வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை!

Thursday, June 29th, 2023
2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு விசேட நீதிமன்றம் – ஜனாதிபதியின் அனுமதிக்கு விரைவில் கையளிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்லாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
அன்றாடம் வரி அறவீட்டின் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஜனாதிபதியின் அனுமதிக்காக விரைவில் கையளிக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத 450,000 குடும்பங்கள் – மின்சார நுகர்வோர் சங்கத்தின் தலைவர் சஞ்ஜீவ தம்மிக்க சுட்டிக்காட்டு!

Thursday, June 29th, 2023
மின் கட்டண அதிகரிப்பின் பின்னர் ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத குடும்பங்களின் எண்ணிக்கை 04 இலட்சத்து 50ஆயிரமாக அதிகரித்துள்ளது. ஓர் அலகு மின்சாரத்தைக் கூட பயன்படுத்தாத... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளுக்குச் சென்ற 30 விசேட வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் – கோப் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
2023ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 20 அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்களும், 30 மயக்க மருந்து நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கத்தின் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது – நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கோ, செலுத்தப்படும் வட்டித்தொகைக்கோ அல்லது தனிநபர் வைப்புக்களுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படாது என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார் – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
ராஜபக்சக்கள் வழங்கிய கதிரையில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமர்ந்திருக்கின்றார். அவரின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இதை வஜிர அபேவர்த்தன... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி!

Thursday, June 29th, 2023
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கும் திட்டத்துக்கு உலக வங்கி அனுமதி அளித்துள்ளது. இதன்படி இலங்கைக்கான பாதீடு மற்றும் நலன்புரி... [ மேலும் படிக்க ]

ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி கடன் மறுசீரமைப்பின்போது கையாளப்பட மாட்டாது – இலங்கை மத்திய வங்கி ஆளுநர் உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, June 29th, 2023
ஏற்கனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதி, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின்போது, கையாளப்பட மாட்டாது என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]