செய்திகள்

பெண்களுடன் தவறான முறையில் அணுகிய யாழ்ப்பாணம் நகர் பகுதி வீதியோர பழக் கடை வியாபாரிகளுக்கு பொலிசார் எச்சரிக்கை!

Sunday, July 2nd, 2023
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் வீதியோர பழக் கடை வியாபாரிகள் சிலர் பெண்களுடன் முறைதவறிப் பேசுகின்றனர் என்ற பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இவை தொடருமானால் கடும் நடவடிக்கை எடுக்க... [ மேலும் படிக்க ]

அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, ​​118 ரூபா கடனைத் செலுத்துவதற்கு அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் உள்ளது – மத்திய வங்கி தகவல்!

Sunday, July 2nd, 2023
இலங்கை அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, ​​118 ரூபா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் உள்ளதென மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் -இந்திய ஊடகம் தகவல்!

Sunday, July 2nd, 2023
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மேலும் தாமதமாகும் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் குறித்த செய்தியில் மேலும்... [ மேலும் படிக்க ]

தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிக்கின்றனர் – நடவடிக்கை எடுக்க தயாராகும் புகையிரத திணைக்களம்!

Sunday, July 2nd, 2023
இலங்கையில் தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் தொடருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிப்பதாக தெரியவந்துள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தை... [ மேலும் படிக்க ]

இன்றிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது – தனியார் கல்வி நிறுவனங்கள் குறித்து . யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Sunday, July 2nd, 2023
"யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதிலும் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் தரம் 9 வரையான மாணவர்களுக்கு இன்று விடுமுறை வழங்கவேண்டும். இந்தத் திட்டம் மாவட்டத்தில் இன்றிலிருந்து... [ மேலும் படிக்க ]

பச்சை குத்தினால் குருதி வழங்க முடியாது – தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவிப்பு!

Sunday, July 2nd, 2023
உடம்பில் இருந்து பச்சைக்குத்திய நபர்களிடம் ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பச்சைக் குத்துதல்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – இலங்கை இடையிலான நேரடி பயணிகள் விமான சேவை எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பம் – துறைசார் அமைச்சு அறிவிப்பு!

Sunday, July 2nd, 2023
இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி பயணிகள் விமான சேவை, எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் சேவைகள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஜேர்மனிக்கான தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை இரத்துச் செய்தார் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன்!

Sunday, July 2nd, 2023
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இன்றையதினம் ஜேர்மனிக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார். நாடு முழுவதும் நான்காவது இரவாக தொடர்ந்தும் கலவரம்... [ மேலும் படிக்க ]

தக்க தருணத்தில் நான் கூறிய தீர்க்கதரிசனமே இன்று வென்றிருக்கிறது – அமைச்சர் டக்ளஸ் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Saturday, July 1st, 2023
தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எமது அரசாங்கம் ஒரு தெளிவான கொள்கையை முன்னெடுத்து வருகின்றது. எமது ஜனாதிபதி இந்த நாட்டினையும், நாட்டு மக்களையும் ஓர் இக்கட்டான சூழ் நிலையிலிருந்து... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் உள்ள பொருளாதார நிலையில் வலுவிழந்த குடும்பங்களுக்கு நலன்புரி நிவாரணத் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, July 1st, 2023
வடக்கு, கிழக்கில் நீண்டகால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, பொருளாதார நிலையில் வலுவிழந்த குடும்பங்கள் பலவும் வாழ்ந்து வருகின்றன. இவர்களுக்கு ஆறுதல் நலன்புரி நிவாரணத் திட்டத்தில்... [ மேலும் படிக்க ]