செய்திகள்

இலங்கையில் காலநிலை தொடர்பான ஆய்வு நிலையமொன்றை அமைக்க ஜேர்மன் நடவடுக்கை!

Monday, July 3rd, 2023
இலங்கையில் காலநிலை தொடர்பான ஆய்வு நிலையமொன்றை அமைப்பதற்கு ஜேர்மன் தயாராகி வருகிறது. இதற்காக ஜேர்மனின் சன்ஃபாமின் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. அந்த நிறுவனத்தின்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, July 3rd, 2023
தொடர்ச்சியாக நட்டமடைந்து வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நடத்திச்செல்ல முடியாது என்றும் மக்கள் பணத்தை வீணடிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூடு – திருமலையில் இருவர் படுகாயம்!

Monday, July 3rd, 2023
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (03) அதிகாலை... [ மேலும் படிக்க ]

இரத்மலானை – யாழ்ப்பாணம் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம்!

Monday, July 3rd, 2023
........ இரத்மலானையிலிருந்து – யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை கடந்த 01ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு சீன அரசாங்கத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு மீண்டும் பேச்சுவார்த்தை!

Sunday, July 2nd, 2023
சேதன உரத்தை கொள்வனவு செய்வதற்காக செலுத்திய 6.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீளப்பெறுவதற்கு சீன அரசாங்கத்துடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு மீண்டும் பேச்சுவார்த்தைகளை... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமைமுதல் மீண்டும் குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Sunday, July 2nd, 2023
உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி புதிய விலைகள் இன்று நள்ளிரவுக்கு முன்னதாக... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் – இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அறிவிப்பு!

Sunday, July 2nd, 2023
ஊனமுற்றோர், முதியோர் மற்றும் நோய்வாய்ப்பட்டோருக்கான நிவாரணப் பட்டியல் அடுத்த வாரம் பகிரங்கப்படுத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார். அஸ்வெசும... [ மேலும் படிக்க ]

ஐசிசி நடத்தை விதி மீறல் – இலங்கை வீரர் வனிந்து ஹசரங்க அபராதம்!

Sunday, July 2nd, 2023
புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் வெள்ளிக்கிழமை நெதர்லாந்துக்கு எதிரான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின் போது, ​​ஐசிசி நடத்தை விதிகளின் லெவல் 1 ஐ... [ மேலும் படிக்க ]

தற்போது மேற்கொண்டுள்ள மின்சார கட்டணக் குறைப்பை விட அதிகமான கட்டணக் குறைப்பு எதிர்வரும் ஜனவரியில் மேற்கொள்ளப்படும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, July 2nd, 2023
அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள மின்சார கட்டணக் குறைப்பை விட அதிகமான கட்டணக் குறைப்பை எதிர்வரும் ஜனவரியில்  மேற்கொள்ள எதிர்பாரக்கின்றோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சிறப்பாக நடைபெற்ற நயினை நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!

Sunday, July 2nd, 2023
வரலாற்று சிறப்பு மிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹாற்சவத்தில் தேர்த் திருவிழா இன்று பக்திபூர்வமாக சிறப்பாக நடைபெற்றது. நயினை நாகபூசணி அம்மனுக்கும், விநாயகர்,... [ மேலும் படிக்க ]