செய்திகள்

பிள்ளைகளின் கல்வி நிலைமறுக்கப்படும் சூழலை பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் – கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைப்பாளர் ரட்ணம் அமீன் வலயுறுத்து!

Saturday, July 22nd, 2023
மீன் பிடியை நம்பி வாழும் நமது தொழிலாளர்கள் தமது எதிர்கால சந்ததியினரின் ஆரோக்கியமான வாழ்வின் மீதும் மேலான கவனத்தை கொண்டிருக்க வேண்டுமென கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழுவின்... [ மேலும் படிக்க ]

தமிழ் தரப்பினரிடம் ஜனாதிபதி ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, July 22nd, 2023
நடைமுறைச் சாத்தியமான முறையில்  மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று இருப்பதுடன் தேவையான... [ மேலும் படிக்க ]

2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவு!

Friday, July 21st, 2023
2023 கல்வியாண்டுக்கான முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது. இதற்கமைய இரண்டாம் தவணைக்கான பாடசாலை எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் இரண்டாம் தவணைக்கான பாடசாலை... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் உதவியுடன் திருமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி ரணில் ஆராய்வு!

Friday, July 21st, 2023
இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கைக்கு வலுசக்தி வளங்களை,... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகமும் முக்கியமானது – ஜனாதிபதி விக்ரமசிங்க இந்திய தலைவர்களிடம் எடுத்துரைப்பு!

Friday, July 21st, 2023
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவில் கல்வித் துறையின் வகிபாகத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் அறிவு மற்றும் திறன்களை... [ மேலும் படிக்க ]

அதிகமாக பணம் அச்சிடப்பட்டமையே பணவீக்கத்துக்கான பிரதான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டு!

Friday, July 21st, 2023
அதிகமாக பணம் அச்சிடப்பட்டமையே பணவீக்கத்துக்கான பிரதான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றியபோதே நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நேட்டோ படைகளுக்கு அச்சுறுத்தலாக வாக்னர்படை – ரஷ்ய முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்தால் பரபரப்பு!

Friday, July 21st, 2023
ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் குழப்ப நிலையை அடுத்து வாக்னர் வாடகை படையினர் பெலாரஸிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு பெலாரஸ் நாட்டு இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, July 21st, 2023
ஆய்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார ஸ்தாபனத்தின் சஜித் இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு!

Friday, July 21st, 2023
உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி Dr. Alaka Singh மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (20) இடம்பெற்றது. இந்நாட்டில் தற்போது... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு!

Friday, July 21st, 2023
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம்... [ மேலும் படிக்க ]