செய்திகள்

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் ஜனாதிபதி ரணிலுடன் சந்திப்பு – தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் ஆராய்வு!

Wednesday, July 26th, 2023
பிம்ஸ்டெக் (BIMSTEC) செயலாளர் நாயகம் டென்சின் லெக்பெல்(Tenzin Lekfel) இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். பிம்ஸ்டெக் என்பது பங்களாதேஷ் , பூட்டான், இந்தியா,... [ மேலும் படிக்க ]

வழங்கப்படும் சேவைகளை சீராக்க கொண்டுசெல்ல வரிக் கொள்கை அவசியம் – வடக்கின் ஆளுனர் வலியுறுத்து!

Tuesday, July 25th, 2023
…. அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சேவைகளை சீராக்க கொண்டுசெல்ல வேண்டும் என்றால் மக்கள் வரி செலுத்துவதை தவித்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தியுள்ள வடக்கின் ஆளுனர் திருமதி சார்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஒன்லைன் கடவுச்சீட்டு – சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வாரங்களாகப் பழுதடைந்துள்ளதால் மக்கள் அலைச்சல்!!

Tuesday, July 25th, 2023
ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டினைப்  பெற்றுக்கொள்பவர்கள், கைவிரல் அடையாளம் வைப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில், சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஒரு கலவரத்துக்குத் தூபமிடும் இனவாத அமைப்புக்கள் உடன் தடை செய்யப்பட வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்து!

Tuesday, July 25th, 2023
"கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்களுக்காகக் கொழும்பில் நினைவேந்தலைக் கடைப்பிடிக்கவிடாமல் தடுத்தமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்குப் பொலிஸார் துணைபோனமையும்... [ மேலும் படிக்க ]

நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீடிக்க வேண்டாம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, July 25th, 2023
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீடிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25)... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு – வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்தும் ஆராய்வு!

Tuesday, July 25th, 2023
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று... [ மேலும் படிக்க ]

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகே 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

Tuesday, July 25th, 2023
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்று(24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில்... [ மேலும் படிக்க ]

சர்வகட்சி மாநாடு நாளை – நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சுயேச்சைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு!

Tuesday, July 25th, 2023
13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடல் நடத்துவதற்காக நாளை 26 ஆம் திகதி புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு... [ மேலும் படிக்க ]

ரணிலுக்கு அதிகாரம் கிடைத்திருந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றச்சாட்டு!

Tuesday, July 25th, 2023
பொலிஸ் அதிகாரத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்கும் 22 ஆம் திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக பிவித்துருஹெல உறுமய தெரிவித்துள்ளது. கொழும்பில்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் – அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனையை எதிர்வரும் நாளை வரை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்!

Tuesday, July 25th, 2023
திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]