செய்திகள்

தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் வழங்க முடியாது! – இலங்கை இறைமையுள்ள நாடு என பிரதமர் தெரிவிப்பு!

Monday, August 7th, 2023
அரசியல் தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் எதனையும் வழங்க முடியாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர்  மேலும்... [ மேலும் படிக்க ]

இந்திய தனியார் துறையினருக்கு இலங்கையில் முதலிடுவதற்கு வாய்ப்பு – இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவிப்பு!

Monday, August 7th, 2023
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புதிய பொருளாதார ஒத்துழைப்பிற்கான கடல்சார், எரிசக்தி மற்றும் நிதி இணைப்புகள் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நகர்வாக அமையும் என... [ மேலும் படிக்க ]

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இனி தவணை பரீட்சை – 2024ஆம் ஆண்டுமுதல் அனைத்துப் பாடசாலைகளிலும் நடைமுறையாகும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Sunday, August 6th, 2023
2024ஆம் ஆண்டுமுதல் அனைத்துப் பாடசாலைகளுக்கும்; ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தவணை பரீட்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Sunday, August 6th, 2023
கடந்த காலத்தில் இலங்கையின் கட்டடக்கலை அடைந்த தரம் மற்றும் சிறப்பை மீட்டெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில், நடைபெற்ற கட்டடக் கலைஞர்களின்... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்துக்கான முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, August 6th, 2023
நாட்டின் பொருளாதாரத்துக்கான முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர... [ மேலும் படிக்க ]

அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் துரிதமாக தீர்வு காண்பேன்” – ஜனாதிபதி ரணில் உறுதிபடத் தெரிவிப்பு!!

Sunday, August 6th, 2023
"அனைத்துக் கட்சிகளும் எனக்கு ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் இந்த ஜனாதிபதிப் பதவிக் காலத்தில் தீர்வு காண்பேன்" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கப்பல் போக்குவரத்து துறை அபிவிருத்திக்கு உதவி வழங்க தயார் – பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணிலிடம் உறுதியளிப்பு!

Saturday, August 5th, 2023
இலங்கையில் கப்பல் போக்குவரத்து துறையை அபிவிருத்தி செய்வதற்கு உதவி வழங்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்... [ மேலும் படிக்க ]

அதிபர் சேவை தரம் மூன்று – புதிய போட்டி பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கு தீர்மானம் – உயர்நீதிமன்றுக்கு அறியப்படுத்தினார் சட்டமா அதிபர்!

Saturday, August 5th, 2023
இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றில் நிலவும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக புதிய போட்டி பரீட்சைகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கான ‘யாழ் நிலா’ சுற்றுலா தொடருந்து சேவை ஆரம்பம்!

Saturday, August 5th, 2023
வடக்குக்கான 'யாழ் நிலா' சொகுசு ரக சுற்றுலா தொடருந்து சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை இந்த தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

உணவு தட்டுபாட்டை நிவர்த்திக்க 11 ஆயிரம் தரிசு வயல் நிலங்களில் மீண்டும் பயிர்ச் செய்கை – இராஜாங்க அமைச்ச்ர் மொஹான் பீ. டி. சில்வா தெரிவிப்பு!

Saturday, August 5th, 2023
எதிர்காலத்தில், உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமாயின், அதனை எதிர்கொள்ளும் வகையில், 11 ஆயிரம் தரிசு வயல் நிலங்களில் மீண்டும் பயிர்ச்செய்கை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ஊடக... [ மேலும் படிக்க ]