செய்திகள்

மியான்மாரில் நிலச்சரிவில் சிக்கி 25 பேர் பலி – மேலும் 14 பேரை காணவில்லை. – தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தகவல்!

Wednesday, August 16th, 2023
மியான்மர் நாட்டில் ஜேட் என்ற கனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக லாபம் கிடைக்கும் இந்த தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். மழை காலங்களில் வழக்கமாக... [ மேலும் படிக்க ]

வளிமண்டலவியல் திணைக்களத்தின் ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வி – அரசாங்கத்துக்கு 78 மில்லியன் ரூபா நஷ்டம்!

Wednesday, August 16th, 2023
ரேடார் அமைப்பின் கட்டுமான பணிகளின் தோல்வியால் ரூ.78 மில்லியன் நஷ்டம். உலக வானிலையியல் அமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட ரேடார் கட்டமைப்பை கோணகல பிரதேசத்தில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும திட்டத்தின் முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – சமூக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!.

Wednesday, August 16th, 2023
அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கான முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று(16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக சமூக நலன்புரி நன்மைகள் சபை... [ மேலும் படிக்க ]

குவைத் தங்கியிருந்த வீட்டுப் பணியாளர்கள் 54 பேரை இலங்கை தூதரகம் மீண்டும் நாட்டிற்கு அனுப்பிவைப்பு!

Wednesday, August 16th, 2023
வீசா இன்றி சட்டவிரோதமாக குவைத் நாட்டில் தங்கியிருந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 54 பேரை அந்நாட்டு இலங்கை தூதரகம் மீண்டும் நாட்டிற்கு அனுப்பியுள்ளது. அதன்படி, குறித்த 54 பேரும்... [ மேலும் படிக்க ]

பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் eRL.2.0 வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடு!

Wednesday, August 16th, 2023
நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் eRL.2.0 வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 150... [ மேலும் படிக்க ]

வறட்சியான வானிலை – நாடளாவிய ரீதியில் 50 ஆயிரம் வயல் நிலங்கள் பாதிக்கப்பு – விவசாய அமைச்சு அறிவிப்பு!

Wednesday, August 16th, 2023
வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் 46,000இற்கும் மேற்பட்ட விவசாயிகள்... [ மேலும் படிக்க ]

ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பீடு!

Wednesday, August 16th, 2023
இவ்வாண்டு முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, ஆண்களின் வேலையின்மை... [ மேலும் படிக்க ]

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பம் – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!

Wednesday, August 16th, 2023
நாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் 18 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம்முதல் மொஸ்கோ – கொழும்பு இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டம்!

Wednesday, August 16th, 2023
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் அடுத்த மாதம் முதல் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. வாரத்திற்கு மூன்று முறை ஏரோஃப்ளோட் நிறுவனமானது... [ மேலும் படிக்க ]

செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் இலங்கையில் வர்ற்த்தக செயபாடுகளை ஆரம்பிக்ககும் சினோபெக் நிறுவனம்!

Wednesday, August 16th, 2023
சினோபெக் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் நாட்டில் தனது வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]