செய்திகள்

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்த நடவடிக்கை – இருநாட்டின் பிரதமர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல்!

Friday, August 18th, 2023
வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக இருநாட்டின் பிரதமர்களுக்கிடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வியட்நாம் மற்றம்... [ மேலும் படிக்க ]

கியூபாவில் நடைபெறவுள்ள க்ரூப் ஒப் 77 ப்ளஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு!

Friday, August 18th, 2023
கியூபாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள க்ரூப் ஒப் 77 ப்ளஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு... [ மேலும் படிக்க ]

வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர விசேட வேலைத்திட்டம் – துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்பு!

Friday, August 18th, 2023
வருடாந்தம் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு!

Friday, August 18th, 2023
இந்த நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "எமது நாடு... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களுடன் ஜனாதிபதி ரணில் ஆராய்வு!

Friday, August 18th, 2023
உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

வழமைபோன்று விவேகமிழந்தவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்றும் உள்ளனர் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, August 18th, 2023
இந்து கிருஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்களுடைய வாக்குக்களை பெற்று நாடாளுமன்றம் சென்ற கூட்டமைப்பினர் இந்த நாடு பௌத்த நாடு என்றும் பௌத்தத்துக்கே முன்னுரிமை என்றும் அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தீ வைப்பு – 100-க்கும் மேற்பட்டோர் கைது!

Thursday, August 17th, 2023
பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில் உள்ள ஜரன்வாலா மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் உள்ள ஒருவர் மத நிந்தனையில்... [ மேலும் படிக்க ]

09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானம்!

Thursday, August 17th, 2023
லங்கா சதொச நிறுவனம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் 09 அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லங்கா... [ மேலும் படிக்க ]

இந்திய கடற்படைக்கு சொந்தமான கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டது!

Thursday, August 17th, 2023
இந்திய கடற்படைக்கு சொந்தமான (Donier-228) கடல் கண்காணிப்பு விமானம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் இரண்டு வருடங்களுக்கு நாட்டின் விமானப்படைக்கு... [ மேலும் படிக்க ]

புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் – தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க வலியுறுத்து!

Thursday, August 17th, 2023
புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க தகுந்த வகையில் பாதுகாப்பு தரப்புகளையும் நவீனமயப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]