செய்திகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா – ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்!

Friday, August 25th, 2023
தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13 ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வரவேற்கின்றது என... [ மேலும் படிக்க ]

மீண்டும் பயணிகள் சேவையை ஆரம்பித்தது குமுதினி!

Thursday, August 24th, 2023
நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு இன்று வியாழக்கிழமை (24) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த... [ மேலும் படிக்க ]

யோகக்கலை கற்கைநெறியின் புதிய பிரிவு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!

Thursday, August 24th, 2023
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை  கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமிதம் கொள்கிறது – சந்திரயான் 3 வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து!

Thursday, August 24th, 2023
சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கியதன் மூலம் இந்தியாவின் தனித்துவமான சாதனை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும்  இந்திய விண்வெளி... [ மேலும் படிக்க ]

தொல்பொருளை சேதப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – அமைச்சர், விதுர விக்ரமநாயக்க அறிவிப்பு!

Thursday, August 24th, 2023
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறும் தொல்பொருள் அழிப்பு தொடர்பான, தகவல்கள் கிடைக்கப்பெற்று வருவதாக, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர், விதுர... [ மேலும் படிக்க ]

காலி சிறைச்சாலைக்கு மாற்றீடாக அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையை பயன்படுத்த திட்டம் – சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
நீதிமன்றத்தால் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்படும் கைதிகளை அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஜெய்சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணொளிச் செய்தி மூலம் தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணொளிச் செய்தி... [ மேலும் படிக்க ]

விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிரிழப்பு!

Thursday, August 24th, 2023
ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவில் இருந்து... [ மேலும் படிக்க ]

விலை உயர்வின் காரணமாக யாழ்ப்பாணத்தில் பழங்கள், இளநீர் வியாபாரம் பாதிப்பு என விபாரிகள் கவலை – உள்ளூர் உற்பத்திகளையாவது குறைந்த விலையில் வியாபாரகள் விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் வலியுறுத்து!

Thursday, August 24th, 2023
யாழ் மாவட்டத்தில் அதிக வெப்ப நிலையுடனான வறட்சியான காலநிலை நிலவும் நிலையில் யாழ் குடா நாட்டில் பழ வியாபாரிகள் இளநீர் வியாபாரிகள் விலை உயர்வின் காரணமாக  வியாபாரம் இடம் பெறவில்லை என... [ மேலும் படிக்க ]

இடைக்கால உத்தரவின் காரணமாக பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியவில்லை – கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவிப்பு!

Thursday, August 24th, 2023
ஆறுமாத இடைக்கால உத்தரவின் காரணமாக பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியவில்லை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன்... [ மேலும் படிக்க ]