செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கடும் வறட்சி : குடிநீருக்குப் பாரிய தட்டுப்பாடு – நீர்ப்பாவனை விரயத்தைத் தவிர்த்து சிக்கனமாக நீரைப் பாவிக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்து!

Monday, August 28th, 2023
யாழ். மாவட்டத்தில் 22 ஆயிரத்து 044 குடும்பங்களை சேர்ந்த 70 ஆயிரத்து 408 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்.மாவட்ட செயலகத்தில் அண்மையில் வறட்சி தொடர்பிலான கலந்துரையாடலின் போது... [ மேலும் படிக்க ]

நிலவும் வறட்சியான காலநிலை – தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் பாரியளவு பாதிப்பு!

Monday, August 28th, 2023
நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில், தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில் இறப்பர்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 18 மாவட்டங்களில் கடும் வறட்சி – 85 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிப்பு!

Monday, August 28th, 2023
நிலவும் வறண்ட காலநிலை காரணமாக நாடு முழுவதும் தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல பகுதிகளுக்கு பௌசர்கள் மூலமே தண்ணீர் விநியோகம் இடம்பெற்று வருகிறது. நாட்டில் 18... [ மேலும் படிக்க ]

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம்!

Monday, August 28th, 2023
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது இதன்படி, இரண்டாம் தவணையின்... [ மேலும் படிக்க ]

அரச வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு – நிதி அமைச்சு அதிரடி நடவடிக்கை!

Monday, August 28th, 2023
அரசாங்க அமைச்சுக்களின் திணைக்களங்கள், நிறுவன சபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள வாகனங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் கணக்கெடுப்பு ஒன்றை... [ மேலும் படிக்க ]

உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்த கொடுப்பனவு இன்றுமுதல் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் – நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பு!

Monday, August 28th, 2023
தெரிவு செய்யப்பட்ட 15 இலட்சம் பயனாளிகளில் விபரங்கள் உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்துக்கான கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில் நலன்புரி நன்மைகள்... [ மேலும் படிக்க ]

கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல் – கல்வி அமைச்சின் அறிவிப்பு!

Sunday, August 27th, 2023
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தொழிற்கல்வி கற்கைநெறி முன்னெடுக்கப்படும் 525 பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6” இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி!

Sunday, August 27th, 2023
வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6" இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்பதாக "ஷி யான் 6" என்ற சீன கடல் ஆய்வுக் கப்பல் இந்த ஆண்டு... [ மேலும் படிக்க ]

பிரமிட் வணிகத் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பு!

Sunday, August 27th, 2023
பிரமிட் வணிகத் திட்டங்களை முன்னெடுக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட மக்களின் அன்றாட பாவனைக்கான கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை ஆரம்பித்தது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை!

Sunday, August 27th, 2023
யாழ்.மாவட்ட மக்களின் அன்றாட பாவனைக்காக கடல்நீரை சுத்திகரிக்கும் திட்டத்தை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்திற்கான குழாய்... [ மேலும் படிக்க ]