செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கட்டுப்பாடுகளுமின்றி பெருகிவரும் குடிநீர் வியாபாரம் – உள்ளூராட்சி சபைகள் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச செயலாளர்கள் கோரிக்கை!

Tuesday, August 29th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் எந்த வித கட்டுப்பாடுகளுமின்றி நடைபெறுவதாகவும் அவை தொடர்பாக சுகாதாரத்துறை ,மாநகர சபை மற்றும்... [ மேலும் படிக்க ]

ஒலுவில் துறைமுகத்தில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை – முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கொரிய முதலீட்டாளர்கள் தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
ஒலுவில் துறைமுகப்பகுதியில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிறுவி அதன் தயாரிப்புகளை கொரிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முதலீடுகளைச் செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

தனது சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நேட்டோ அமைப்பு நடத்தி வருகிறது – நேட்டோவுக்கு எதிராக ஜேர்மனியிலும் வலுக்கும் போராட்டம்!

Monday, August 28th, 2023
நேட்டோ அமைப்புக்கு எதிராக ஜேர்மனியில்  பாரிய போராட்டமொன்று அந்நாட்டு மக்களால் நேற்றுமுன்தினம் (26) முன்னெடுக்கப்பட்டுள்ளது. தனது சொந்த நலனுக்காக உலகம் முழுவதும் போர்களை நேட்டோ... [ மேலும் படிக்க ]

நிலவை மட்டுமல்ல அனைத்து கோள்களையும் இந்தியாவால் வெற்றிகொள்ள முடியும் – இஸ்ரோ தலைவர் அறிவிப்பு!

Monday, August 28th, 2023
பூமியின் துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள மனித சமூகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அதனடிப்படையில் நிலவு மட்டும் அல்ல, செவ்வாய், வெள்ளி கோளுக்கும்... [ மேலும் படிக்க ]

சிறப்புற நடைபெற்ற தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா!

Monday, August 28th, 2023
வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  தேர்த்  திருவிழா இன்று(28)   இடம்பெற்றது. காலை 6.00 மணியளவில் கொடித்தம்ப பூசை... [ மேலும் படிக்க ]

வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக கையூட்டலுக்கு எதிரான பிரஜைகள் அமைப்பினர் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு விஜயம்!

Monday, August 28th, 2023
அண்மையில் நடந்து முடிந்த லங்கா ப்றீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக கையூட்டலுக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு நோயால் பாதிப்பு – மனநல வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை!

Monday, August 28th, 2023
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வயோதிபத்துடன் மூளை செல்கள்... [ மேலும் படிக்க ]

வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்து!

Monday, August 28th, 2023
கண்டி அரச மாளிகையை ஒல்லாந்தர் கைப்பற்றிய சந்தர்ப்பத்தில், அவர்கள் தமது நாட்டுக்கு எடுத்துச் சென்ற வரலாற்றுப் பெறுமதி மிக்க 6 தொல்பொருட்களை மீள நாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பான... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவு!

Monday, August 28th, 2023
தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேருக்கு கொழும்பின் பல இடங்களுக்குள் நுழைய கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் – எதிர்வரும் 07 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் என எச்சரிக்கை!

Monday, August 28th, 2023
இன்று திங்கட்கிழமை முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளமையால் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும், எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த... [ மேலும் படிக்க ]