செய்திகள்

மிக சிறப்பாக நடைபெற்ற தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா !

Wednesday, August 30th, 2023
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது. செல்வச்சந்நிதி... [ மேலும் படிக்க ]

சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு விசேட சபை – யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023
வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு என ஒரு சபை அமைக்கப்பட்டு அது  அங்கீகாரம் பெறப்பட்ட ஒரு நிறுவனமாக மாற்றப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்... [ மேலும் படிக்க ]

புளோரிடாவில் அவசரகால பிரகடனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி!

Wednesday, August 30th, 2023
அமெரிக்காவின் புளோரிடாவில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அங்கு நிலவும் அதிக காற்று, சூறாவளியாக மாற்றமடையக்கூடும் என அமெரிக்க வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

கோதுமை மா இறக்குமதிக்கான அனுமதிப்பத்திர முறைமை நீக்கம் – கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023
கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் கோதுமை மா இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதம் 15 அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானம்!

Wednesday, August 30th, 2023
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை... [ மேலும் படிக்க ]

ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பம் – முதல் போட்டியில் பல்லேகலையில் நாளை பங்களதேஷீடன் மோதுகின்றது இலங்கை!

Wednesday, August 30th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இந்த ஆசியக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளன. இதன்படி, நேபாளம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச விதிகளின் கீழ் வாக்னர் ஆயுதப் படையின் தலைவர் கொல்லப்பட்ட விமான விபத்து குறித்த விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதில்லை – ரஷ்யாவின் அறிவிப்பு!

Wednesday, August 30th, 2023
சர்வதேச விதிகளின் கீழ் வாக்னர் ஆயுதப் படையின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் கொல்லப்பட்ட விமான விபத்து குறித்த விசாரணைகளை ஆரம்பிக்கப் போவதில்லை என ரஷ்யா பிரேஷிலின் விமான போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் இரண்டாம் மற்றும் 3ஆம் திகதிகளில் இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் உறுதி!

Wednesday, August 30th, 2023
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்னாத் சிங் அடுத்த மாதம் இரண்டாம் மற்றும் 3ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது... [ மேலும் படிக்க ]

டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, August 30th, 2023
டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதியை ஸ்திரமாகப் பேணுவதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மீண்டும் டொலரின் பெறுமதி அதிகரித்து... [ மேலும் படிக்க ]

மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டம் – இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை!

Wednesday, August 30th, 2023
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தொற்றா நோய்களுக்கான மருந்துகளை வாங்க முடியாத குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு மருந்துகளை இலவசமாக வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை... [ மேலும் படிக்க ]