செய்திகள்

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம்!

Friday, September 1st, 2023
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து  யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால்  இன்று(1) காலை 10.30 மணியளவில்  யாழ்ப்பாண மாவட்டச்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றியமைக்கப்பட்ட கெப் ரக வாகனம் – ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது!

Friday, September 1st, 2023
போதைப்பொருள் கடத்தலுக்காக பிரத்தியோகமாக மாற்றி அமைக்கப்பட்ட கெப் ரக வாகனத்துடனும், ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடனும் ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.... [ மேலும் படிக்க ]

வறுமை நிலையில் இருந்து விடுவிப்பதற்கு உதவும் சர்வதேச குறிகாட்டிகளின் அடிப்படையில் எதிர்கால கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் – பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Friday, September 1st, 2023
இலங்கையை இடர் மற்றும் வறுமை நிலையில் இருந்து விடுவிப்பதற்கு உதவும் சர்வதேச குறிகாட்டிகளின் அடிப்படையில் எதிர்கால கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!

Friday, September 1st, 2023
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் (2022) முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வாரம் தேர்வு முடிவுகள்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சராக கிராண்ட் ஷாப்ஸ் நியமனம்!

Friday, September 1st, 2023
இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த பென் வாலஸ் பதவி விலகியுள்ள நிலையில், தற்போது அந்த பதவிக்கு புதிதாக கிராண்ட் ஷாப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடத்திற்குள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை – போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கை!

Thursday, August 31st, 2023
யாழ் மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி – அமைச்சர் ரமேஷ்பத்திரன தலைமையில் நாளைமுதல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை முன்னெடுப்பு!

Thursday, August 31st, 2023
கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து நாளைமுதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த கண்காட்சி கைத்தொழில் மற்றும்... [ மேலும் படிக்க ]

தாதியர் சேவைக்கு மேலும் 3000 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, August 31st, 2023
நாட்டில் தாதியர் சேவைக்கு மேலும் 3000 தாதிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற் கு அவசியமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல (29) சுகாதார... [ மேலும் படிக்க ]

பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருவத்துவர்களுக்கான காணி உறுதிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

Thursday, August 31st, 2023
பாரம்பரிய மருத்துவக் கிராமத்தில் மருத்துவர்களுக்காக தனிப்பட்ட ரீதியாக காணிகளின் உரிமையை வழங்குவதற்கான உறுதிகளை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் நேற்று அமைச்சரவைக்கும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனை – கல்வியமைச்சரிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவிப்பு!

Thursday, August 31st, 2023
பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான்... [ மேலும் படிக்க ]