செய்திகள்

உயர்தரப் பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, September 7th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் விவசாயத்துறையை வளப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் கலீட் அல் அமீர் உறுதியளிப்பு!

Thursday, September 7th, 2023
நாட்டின் விவசாயத்துறையை வளப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு வழங்கப்படும் என ஐக்கிய அரபு ராச்சியம் தெரிவித்துள்ளது. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவை சந்தித்த போதே ஐக்கிய அரபு... [ மேலும் படிக்க ]

அனைத்து மது உற்பத்தி நிறுவனங்களையும் CCTV கமெராக்கள் மூலம் மதுவரி திணைக்களத்துடன் இணைக்க நடவடிக்கை – நிதி ராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, September 7th, 2023
அனைத்து மது உற்பத்தி  நிறுவனங்களையும் CCTV கமெராக்கள் மூலம் மதுவரி திணைக்களத்துடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதி ராஜாங்க அமைச்சருமான... [ மேலும் படிக்க ]

நாட்டில் பெரும்பான்மை மக்கள் கடந்த 12 மாதங்களில் எந்த வகையான மதுபானத்தினையும் பயன்படுத்தவில்லை – போதைப்பொருள் தகவல் மையம் தகவல்!

Thursday, September 7th, 2023
நாட்டில் பெரும்பான்மை மக்கள் கடந்த 12 மாதங்களில் எந்த வகையான மதுபானத்தினையும் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இந்த வகையில் இலங்கை முழுவதும் 70.9 வீதமான மக்கள் இவ்வாறு எந்த... [ மேலும் படிக்க ]

யாழ் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் – தாதியருக்கு வெளிநாடு செல்ல பயண தடை – யாழ். நீதவான் நீதிமன்று அதிரடி உத்தரவு!

Thursday, September 7th, 2023
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை... [ மேலும் படிக்க ]

கையை இழந்த 8 வயதுச் சிறுமிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம்!

Thursday, September 7th, 2023
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக... [ மேலும் படிக்க ]

யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியரின் தவறினால் கை அகற்றப்பட்ட சம்பவம் – உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, September 7th, 2023
யாழ். போதனா வைத்தியசாலையில் அண்மையில் மருத்துவத் தவறினால்  8 வயதுச்  சிறுமியொருவரின்  இடது கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில்  உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

8 வயதுச் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் – பணிப்பாளர் உட்பட 6 பேரிடம் பொலிசாரிடம் வாக்குமூலம் – மேலும் நால்வரிடம் பெறப்பட வேண்டியுள்ளது என்றும் பொலிஸார் தெரிவிப்பு!

Thursday, September 7th, 2023
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் உட்பட 6 பேரிடம்... [ மேலும் படிக்க ]

கரவெட்டி கோவிற்சந்தைக்கான அடிக்கலை நாட்டிவைத்து பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவைத்தார் வடக்கு மாகாண ஆளுநர்!

Thursday, September 7th, 2023
வடக்கு மாகாண ஆளுநரால் கோவிற்சந்தை பொது வர்த்தக வளாகத்தின் நிர்மாணப்பணிகள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில்... [ மேலும் படிக்க ]

நக்டாவின் புதிய தலைவராக கலாநிதி விஜேரத்ன நியமனம்!

Thursday, September 7th, 2023
தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) புதிய தலைவராக கலாநிதி பீ. விஜேரத்ன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்... [ மேலும் படிக்க ]