செய்திகள்

இலங்கையின் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – பிரதமர் தினேஸ் குணவர்தன இடையே சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்திக்கான ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடல்!

Saturday, September 9th, 2023
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இரு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகத முதல் அமுலுக்கு வருகின்றது ஊழல் ஒழிப்பு சட்டம் – வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!

Saturday, September 9th, 2023
ஊழல் ஒழிப்பு சட்டம் எதிர்வரும் 15 ஆம் திகத முதல் அமுலுக்கு வருவதனை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு... [ மேலும் படிக்க ]

ஓகஸ்ட் மாதம் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 499.2 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவு!

Saturday, September 9th, 2023
கடந்த ஓகஸ்ட் மாதம் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் 499.2 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில் இலங்கை முன்னிலை!

Saturday, September 9th, 2023
சர்வதேச ரீதியாக தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நிய செலாவணியினை பெறும் நாடுகளில், சீனாவிற்கு அடுத்ததாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேயிலை ஏற்றுமதியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]

சுற்றுலா வீசா வாயிலாக தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோதமானது – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Saturday, September 9th, 2023
சுற்றுலா வீசா வாயிலாக தொழிலுக்கு அனுப்புவது சட்டவிரோதமாகும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!

Saturday, September 9th, 2023
ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று... [ மேலும் படிக்க ]

அளவெட்டி வடக்கில் அரிசி ஆலையில் தீ விபத்து – பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக நாசம்!

Saturday, September 9th, 2023
அரிசி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக  பல லட்சம் ரூபாய்  பெறுமதியான இயந்திரங்கள் முற்றாக நாசமாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தெல்லிப்பழை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

சேனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுள் பொய்யானவை – இலங்கை பாதுகாப்பு அமைச்சு மறுப்பு!

Saturday, September 9th, 2023
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான சனல்4 வெளியிட்ட காணொளி கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட செயலகத்தில் உளவளத்துணை டிப்ளோமா கற்கை நெறியின் ஆரம்ப நிகழ்வு!

Saturday, September 9th, 2023
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்  உளவளத்துணை டிப்ளோமா கற்கை நெறியின்  ஆரம்ப நிகழ்வு  இன்று  (09) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி... [ மேலும் படிக்க ]

சர்வதேச கடன் வழங்குநர்கள் அடுத்த வாரம் கூடி இலங்கை போன்ற நாடுகளின் மறுசீரமைப்பு திட்டங்களில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பையும் இணைப்பது தொடர்பில் ஆராய்வு!

Saturday, September 9th, 2023
இலங்கை போன்ற நாடுகளின் மறுசீரமைப்பு திட்டங்களில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பையும் இணைப்பது தொடர்பில் சர்வதேச கடன் வழங்குநர்கள் அடுத்த வாரம் கூடி விவாதிக்கவுள்ளதாக... [ மேலும் படிக்க ]