சேவை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!
Tuesday, September 12th, 2023
பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும்
பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில்
மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க... [ மேலும் படிக்க ]
