நீர்த்தேக்கங்கள், குளங்கள், கால்வாய்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய புனர்நிர்மாணப் பணிகள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும்.- சாகல ரத்நாயக்கவிடமிருந்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!
Monday, September 18th, 2023
நாட்டில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்கள்,
குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீர் செல்லும் சுரங்கப்பாதைகளின் தற்போதைய பாதுகாப்பு
நிலை குறித்து பெறப்பட்ட தொழில்நுட்ப தகவல்களின்... [ மேலும் படிக்க ]
