சமூக கட்டமைப்பு சிதைந்து போனமையே பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் – ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவிப்பு!.
Monday, October 2nd, 2023
இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட
சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்து போனமையே என ஜனாதிபதியின் மேலதிக
செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் -... [ மேலும் படிக்க ]
