அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீன்பிடி படகுகளுக்கு 2 ஆம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பம்!
Friday, October 6th, 2023
சீனக் குடியரசினால் இலங்கையின்
கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல்
திட்டம் கடந்த 02 ஆம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]
