செய்திகள்

பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன் ஏற்றுமதித் தொழிற்றுறை மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, October 7th, 2023
........ கொரோனா தொற்று பரவிய காலப்பகுதியில் பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன்கள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதித் தொழிற்றுறையானது தற்போது மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதை... [ மேலும் படிக்க ]

புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கும் கடற்றொழில் – மின்சாரத்தில் இயங்கும் வெளியிணைப்பு இயந்திர பொறிமுறையில் வெற்றிகண்டார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 6th, 2023
............ சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் எரிபொருள் இன்றி மின்சாரத்தில் இயங்கும் படகுகளுக்கு பயன்படுத்தும் வெளியிணைப்பு இயந்திரம் புதிதாக தயாரிக்கப்பட்ட நிலையில் அதன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 55 ஆயிரத்து 780 பேர் பாதிப்ப என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Friday, October 6th, 2023
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 13 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

கலாசாலையில் சிறப்புற இடம் பெற்ற ஆசிரியர் தினம் – கலாசாலை தாயே என்ற இசைப் பேழையும் வெளியீடு!

Friday, October 6th, 2023
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூற்றாண்டு கால ஆசிரியர் தின விழா 06.10.2023 காலை 9 மணிக்கு கலாசாலை ரதி லட்சுமி மண்டபத்தில் ஆசிரிய மாணவர் தலைவர் திரு சு தனசீலன் தலைமையில்... [ மேலும் படிக்க ]

கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்குசந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை – கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Friday, October 6th, 2023
கிராமியப் பகுதிகளில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள சில தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் – பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம் குற்றச்சாட்டு!

Friday, October 6th, 2023
வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையை செய்துவருகின்றன என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளரான சாகர காரியவசம்... [ மேலும் படிக்க ]

நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக எதையும் செய்ய தயங்காது – ஈ.பிடி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, October 6th, 2023
நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக இனவாதத்தை கக்கிக்கொண்டே இருக்கும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் இவ்வாரத்துக்குள் கைச்சாத்திடப்படும் – அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Friday, October 6th, 2023
இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டு திட்டத்துக்கான ஒப்பந்தம் இவ்வாரத்துக்குள் கைச்சாத்திடப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,  நீர்வழங்கல் மற்றும் தோட்ட... [ மேலும் படிக்க ]

நசீர் அஹமட்டுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்காலத்தில் அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடமாக அமையும் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டு!

Friday, October 6th, 2023
நசீர் அஹமட்டுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எதிர்காலத்தில் கட்சி மாறும் அரசியல் வாதிகளுக்கு சிறந்த பாடம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம்... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது – உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

Friday, October 6th, 2023
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் இன்று(06) அறிவித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான... [ மேலும் படிக்க ]