இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீனாவின் எக்ஸிம் வங்கி இணக்கம் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Wednesday, October 11th, 2023
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கு சீன எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையின் பிரதான இருதரப்புக் கடனாளியான சீனா, எமது... [ மேலும் படிக்க ]
