செய்திகள்

தொடர்ச்சியான மழை வீழ்ச்சி – பெரும்போக விவசாயிகள் பெருமகிழ்ச்சி!

Sunday, October 15th, 2023
பெரும்போக நெல் விதைப்பு காலமானது ஆரம்பித்த நிலையில் மழை பெய்யாமையினால் விவசாயிகள் மிகுந்த கவலையில் காணப்பட்டனர். இதனால் விதைப்புகள் பின்தள்ளப்படுமா, விளைச்சல் கிடைக்குமா என்ற... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணை – ஏற்பாடுகள் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அறிவிப்பு!

Sunday, October 15th, 2023
யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் மண்ணெண்ணை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமிற்கு 92 ஆவது ஜனனதினம் இன்று – யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வுகள்!

Sunday, October 15th, 2023
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமின் 92-வது பிறந்த தினம் இன்றையதினம் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்றது. அவரது சிலைக்கு யாழ்ப்பாணம் இந்திய துணை... [ மேலும் படிக்க ]

உக்கிரமடைந்து வரும் ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் – தீர்வு காண உலகளாவியஒற்றுமை அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Sunday, October 15th, 2023
உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவியஒற்றுமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற... [ மேலும் படிக்க ]

ஜப்பான் – இலங்கை சுதந்திர வர்த்தக வலயமொன்றை உருவாக்கத் நடவடிக்கை – முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Saturday, October 14th, 2023
ஜப்பான் - இலங்கை சுதந்திர வர்த்தக வலயமொன்றை இந்நாட்டில் உருவாக்கத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் வழக்கு!

Saturday, October 14th, 2023
யாழ்ப்பாணத்தில் தடை செய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த 14 கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இது குறித்து யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு செல்வந்தர் முதல் வறியவர் வரை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!!

Saturday, October 14th, 2023
”நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு செல்வந்தர் முதல் வறியவர் வரை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது – வருமான வரி செலுத்தாதவர்களிடமே வரி அறவிடப்பட வேண்டும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவுறுத்து!

Saturday, October 14th, 2023
மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது என்றும் வருமான வரி செலுத்தாதவர்களிடமே வரி அறவிடப்பட வேண்டும் என்றும்” நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் பிரான்ஸ் தடை!

Saturday, October 14th, 2023
பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது. இதன்படி, விதிகளை மீறும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பிரான்ஸ்... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் கரிசனை – அனைத்து மக்களுக்கும் நிவாரணம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, October 14th, 2023
நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளதெனவும், பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்த்து அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும்... [ மேலும் படிக்க ]