செய்திகள்

இந்திய முட்டைக்கு எதிராக உள்ளூர் உற்பத்தியாளர்கள் சதி – அரச வர்த்தக சட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுட்டிக்காட்டு!

Tuesday, October 17th, 2023
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் செயற்கையாக உற்பத்தி செய்யப்படுபவை என விளம்பரப்படுத்தி உள்ளூர் முட்டை ஒன்றின் விலையை மேலும் 5 ரூபாவினால் அதிகரிக்க முட்டை... [ மேலும் படிக்க ]

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனா விஜயம் – சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக சர்வதேச அவதானிகள் கருத்து!

Tuesday, October 17th, 2023
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று சீனா சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

சமூக நலத்திட்டத்தின் கீழ் 800,000 குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதம் தொடர்பான சமுர்த்தி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை பெறவில்லை என தகவல்!

Tuesday, October 17th, 2023
அஸ்வசும சமூக நலத்திட்டத்தின் கீழ் 800,000 குடும்பங்கள் இன்னும் ஜூலை மாதம் தொடர்பான சமுர்த்தி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை பெறவில்லை என தெரியவந்துள்ளது. அதன்படி ஜுலை மாதம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Tuesday, October 17th, 2023
கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் எக்சிம் வங்கி இணங்கியமை மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய... [ மேலும் படிக்க ]

அரிசி கையிருப்பை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் நாடகமாட முயற்சி – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றச்சாட்டு!

Tuesday, October 17th, 2023
அரிசி கையிருப்பை மறைத்து அரிசி தட்டுப்பாடு இருப்பதாக வியாபாரிகளும் விவசாயிகளும் நாடகமாட முயற்சிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புத்தளம் பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டுக்கான பாதீட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குங்கள் – நிதி அமைச்சிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை!

Tuesday, October 17th, 2023
அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபாயை ஒதுக்குமாறு நிதி அமைச்சிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. தேர்தல் நடத்தப்படுமானால்,... [ மேலும் படிக்க ]

அடுத்த 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை!

Tuesday, October 17th, 2023
வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டில் காணொலி... [ மேலும் படிக்க ]

2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் உள்வாங்கப்படும் – சர்வதேச ஊடகங்கள் தகவல்!

Tuesday, October 17th, 2023
2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டும் உள்வாங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) இந்த... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இஸ்ரேல் விஜயம்!

Tuesday, October 17th, 2023
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இடையே போர் சூழல் நிலவி வரும் நிலையில் இஸ்ரேலுக்கு... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவவகாரம் – சேனல் 4 குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய விசேட தெரிவுக்குழுவை நியமிக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைப்பு!

Tuesday, October 17th, 2023
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக பாராளுமன்ற விசேட... [ மேலும் படிக்க ]