செய்திகள்

காலத்துக்கு காலம் தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருக்கின்றது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Monday, October 23rd, 2023
காலத்துக்கு காலம் அரசாங்கங்கள் மாறும் போது தேசிய திட்டங்களில் ஏற்படும் மாற்றம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நிலவும் சீரற்ற காலநிலை – மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

Monday, October 23rd, 2023
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சில பகுதிகளில் கண் நோய்,... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறையை துரிதப்படுத்த நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Monday, October 23rd, 2023
நாட்டிலுள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு – எதிர்வரும் 24 ஆம் திகதி கதிர்காமக் கந்தனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை!

Sunday, October 22nd, 2023
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில், வள்ளி - தெய்வானை சமேத கதிர்காமக் கந்தனின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை நிகழ்வு எதிர்வரும் 24 நடைபெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Sunday, October 22nd, 2023
எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களினால் எதையும் அடைந்துவிட... [ மேலும் படிக்க ]

சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படும் – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2023
அனைத்து தரங்களுக்குமான சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு... [ மேலும் படிக்க ]

லெபனானில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டது!

Sunday, October 22nd, 2023
லெபனானில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இலங்கை பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயிரிழந்த பெண் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 65... [ மேலும் படிக்க ]

மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம் – அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2023
தற்போதைய மின்கட்டண உயர்வை பொதுமக்களால் தாங்குவது கடினம் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனினும், தற்போது பல நாடுகளுக்கு இடையே... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தொழு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு – அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழு நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, October 22nd, 2023
இலங்கையில் தொழு நோயாளர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய தொழு நோய் தடுப்பு இயக்கத்தின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் பிரசாத் ரணவீர... [ மேலும் படிக்க ]

திறக்கப்பட்டது எகிப்தின் ரஃபா எல்லை – பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு லொரிகளில் சென்றடைந்தது நிவாரணப் பொருட்கள்!

Sunday, October 22nd, 2023
எகிப்தின் ரஃபா எல்லை திறக்கப்பட்டு பலஸ்தீனத்தின் காஸா பகுதிக்கு லொரிகளில் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் நேற்று 15ஆவது... [ மேலும் படிக்க ]