செய்திகள்

மன்னார் வைத்தியசாலையின் தீர்க்கப்படவேண்டிய மிக முக்கிய பிரச்சினைகளை ஆளமாக முன்வைத்து தேவையை நிச்சயமாக பெற்றுத்தருவேன் – ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் உறுதி!

Saturday, November 4th, 2023
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்குள்  மன்னார் மாவட்ட வைத்தியசாலை மிகவும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு – அமைச்சர் டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு!

Saturday, November 4th, 2023
இலங்கை அதிபர் சேவை தரம் மூன்றிற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற இலங்கை அதிபர்... [ மேலும் படிக்க ]

கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் சம்மந்தப்படுத்துவது அடிப்படையற்றது. – அமைச்சர் டக்ளஸ் சாடல்!

Friday, November 3rd, 2023
எமது பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள வளங்களை எமது மக்களே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது... [ மேலும் படிக்க ]

இலங்கக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்!

Friday, November 3rd, 2023
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (03) இந்தியாவிற்குப்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உறுதியளிப்பு!

Friday, November 3rd, 2023
இலங்கையின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியான பங்களிப்பை வழங்குவதாக தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஐக்கிய... [ மேலும் படிக்க ]

நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களை திருத்தவும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தை பேணவும் புதிய ஆணைக்குழு நியமனம்!

Friday, November 3rd, 2023
நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்க புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் மற்றும் இந்திய நிதி அமைச்சர் சந்திப்பு – இந்தியா – பௌத்த தொடர்புகளைப் பலப்படுத்த 15 மில்லியன் அமெரிக்க டொலர் அன்பளிப்பு!

Friday, November 3rd, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (02) நடைபெற்றது. ... [ மேலும் படிக்க ]

வலுக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம் – இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணைகளை ஏவியது ஹமாஸ்!

Friday, November 3rd, 2023
லெபனானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கிரியாத் ஷ்மோனா நகரின் மீது ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் சுமார் 12... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டியுங்கள் – இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி வலியுறுத்து!

Friday, November 3rd, 2023
இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்க இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,... [ மேலும் படிக்க ]

இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் – பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Friday, November 3rd, 2023
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கையில் தோட்டத் தொழிலாளர்களுக்காக மேலும் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை இந்திய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]