செய்திகள்

2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை – தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Saturday, November 4th, 2023
2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிவரை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

அதிக விலைக்கு சீனி விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – நுகர்வோர் அதிகார சபை அதிரடி நடவடிக்கை!

Saturday, November 4th, 2023
அதிக விலைக்கு சீனியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி இன்று (04) முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் நடத்தப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலைக்கு... [ மேலும் படிக்க ]

நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு – நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!

Saturday, November 4th, 2023
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மின்சார கொள்வனவு – கடந்த 8 மாத காலப்பகுதியில் மின்சார சபைக்கு 08 கோடி ரூபா நிதி இழப்பு – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Saturday, November 4th, 2023
சட்டவிரோதமான முறையில் மின்சாரம் கொள்வனவு செய்தமையினால் 8 மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார சபைக்கு சுமார் 08 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு!

Saturday, November 4th, 2023
நேபாளத்தின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72ஆக அதிகரித்துள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும் அந்நாட்டு... [ மேலும் படிக்க ]

நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பு – ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க அறிவுறுத்து!

Saturday, November 4th, 2023
நாட்டின் நிலம் மற்றும் சமுத்திரத்தின் பாதுகாப்பிற்கான மூலோபாய திட்டத்தை தயாரிப்பதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் முதலாவது அறிக்கையை எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – காசா மோதலை ஒரு கோணத்திலும் ஐ.நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை – தூய்மையான கரங்களுடன் வந்தால் இலங்கை பதிலளிக்கும் என ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, November 4th, 2023
காசா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐ.நா. சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனவே தூய்மையான... [ மேலும் படிக்க ]

இந்திய – இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது – இந்திய நிதியமைச்சர் தெரிவிப்பு!

Saturday, November 4th, 2023
இந்திய - இலங்கை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் பொருளாதார முறை தெரிவு மாத்திரமல்ல அது அத்தியாவசியமான தேவை” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, November 4th, 2023
“இலங்கைக்கு டிஜிட்டல் பொருளாதார முறை தெரிவு மாத்திரமல்ல அது அத்தியாவசியமான தேவை” எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கையை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை பாதுகாக்க தேசிய கெடட் படையின் தலைமையில் சமூக புலனாய்வு பிரிவு – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தெரிவிப்பு!

Saturday, November 4th, 2023
போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக தேசிய கெடட் படையின் தலைமையில் சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]