செய்திகள்

மின் கட்டணம் செலுத்த முடியாத 7 இலட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் நிறுத்தம்!

Monday, November 6th, 2023
மின் கட்டணம் செலுத்த முடியாத 788,235 பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் மின்கட்டண அதிகரிப்பு, வரி அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி... [ மேலும் படிக்க ]

2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Monday, November 6th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை... [ மேலும் படிக்க ]

சில குழுக்களின் எதிர்ப்புகளுக்கான அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய முடியாது – விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, November 6th, 2023
ஒவ்வொரு குழுக்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கு ஏற்ப நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க முடியாது என விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் அசுரபலமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுது – ஏவுகணைகள் போது இடங்களை தாக்கியுள்ளதாக ஊடகங்களில் தகவல்!

Monday, November 6th, 2023
ஏவுகணை தாக்குதல்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இஸ்ரேல் அமைத்துள்ள சக்திவாய்ந்த கவசமான அயர்ன் டோம் இன்டர்செப்டர் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில்... [ மேலும் படிக்க ]

காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்ரேலியாவின் கிறீன்ஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு!

Monday, November 6th, 2023
அவுஸ்திரேலிய அரசாங்கம் காசா விவகாரத்தில் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிறீன்ஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு... [ மேலும் படிக்க ]

காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தம்!

Monday, November 6th, 2023
காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இவ்வாறு தெரிவித்ததை... [ மேலும் படிக்க ]

இலங்கை கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Monday, November 6th, 2023
இலங்கையில் உள்ள கடல் உணவு , நன்னீர் மீன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் மீன் இறக்குமதியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து சந்தித்து கலந்துரையாடினர். குறித்த... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு – கடற்றொழில் மேம்பாடுகளுக்கு உபகரண உதவிகளைச் செய்ய விரும்புவதாக தெரிவிப்பு!

Monday, November 6th, 2023
இலங்கை கடற்றொழிலாளர்களின் தொழில் மேம்பாடுகளுக்கு உதவும் வகையான சில உபகரண உதவிகளைச் செய்ய தாம் விரும்புவதாக இலங்கைக்கான ஜப்பான் நாட்டுத் தூதுவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்... [ மேலும் படிக்க ]

பத்து புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களைக் கையளிப்பு!

Sunday, November 5th, 2023
இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள  10 பேர் இன்று (05) காலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றுப்... [ மேலும் படிக்க ]

அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டு – பொலிசார் தீவிர வலைவீச்சு!

Sunday, November 5th, 2023
யாழ்ப்பாணம் . இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே... [ மேலும் படிக்க ]