செய்திகள்

இந்தோனேசியாவின் பண்டா கடலில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பும் இல்லை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!.

Wednesday, November 8th, 2023
இந்தோனேசியாவின் பண்டா கடலில் பதிவாகியுள்ள 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் – நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, November 8th, 2023
அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தை முன்னோக்கி கொண்டுச் செல்ல பிரதேச செயலாளர்களின் சங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் பேருந்துகளின் அலங்காரம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, November 8th, 2023
பொது போக்குவரத்து பேருந்துகள் மற்றும் விசேட பயணங்களுக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளின் அலங்காரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விசேட கலந்துரையாடல் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்துவதற்கு இந்தியா முன்வரவேண்டும் – இந்திய பிரதமர் நரேந்திர மோடி – ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தொலைபேசி கலந்துரையாடல் !

Wednesday, November 8th, 2023
இந்தியா ௲ ஈரான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன. மேற்கத்திய நாடுகளின் காலனி... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அமைப்பதற்கு அரை பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் உறுதியளிப்பு!

Wednesday, November 8th, 2023
இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் தெற்காசிய பிராந்தியத்திற்கு முக்கியமான உட்கட்டமைப்பை வழங்கக் கூடிய ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் பணிக்கு... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே சட்ட திருத்தங்கள் உருவாக்கப்படுகின்றன. – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, November 7th, 2023
~~~~ கடற்றொழில் அமைச்சு என்ற வகையில் மேற்கொள்கின்ற சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்ட வரைபுகள் யாவும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பிலான நலன்களை அடிப்படையாகக்... [ மேலும் படிக்க ]

தரம் குறைந்த எரிபொருள் சந்தையில் விநியோகம் – உண்மைக்கு புறம்பானதென மறுக்கும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

Tuesday, November 7th, 2023
தரம் குறைந்த எரிபொருள் கையிருப்பு சந்தையில் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுவதை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார். டீசல் கையிருப்பில் போதுமான... [ மேலும் படிக்க ]

உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு 237 பில்லியன் நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, November 7th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 237 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

அரச சேவையை வினைத்திறனாகவும் பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நிலைக்குக் கொண்டுசெல்வதற்கும் உப குழுவொன்றை நியமிப்பதற்கு பரிந்துரை!

Tuesday, November 7th, 2023
அரசாங்க சேவையை மிகவும் வினைத்திறன் மிக்கதாகவும், பொதுமக்களுக்குப் பொறுப்புக் கூறக்கூடிய நிலைக்குக் கொண்டுசெல்வதற்கான உப குழுவொன்றை நியமிப்பதற்கு வெளிப்படையான மற்றும்... [ மேலும் படிக்க ]

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பானமையுடன் நிறைவேற்றுவதற்கு சில சரத்துகள் திருத்தப்பட வேண்டும் – உயர் நீதிமன்றம் தெரிவிப்பு!

Tuesday, November 7th, 2023
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் அல்லது அதன் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்லவென உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பி... [ மேலும் படிக்க ]