செய்திகள்

வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கும் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளிப்பு!

Thursday, November 16th, 2023
2024ஆம் நிதிண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு பொதுஜன பெரமுன தமது முழுமையான ஆதரவை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களின் சம்பளம் அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Thursday, November 16th, 2023
2024ம் ஆண்டிற்குரிய பட்ஜெட் மூலம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பளம், அரசாங்கத்தின் பிரதான வருமான மூலமான அரச வரி வருமானத்தில் இருந்துதான் வழங்க வேண்டும் என்பதை... [ மேலும் படிக்க ]

அனைத்து மாவட்ட செயலாளர்களும் மேலதிக நலன்புரி ஆணையாளர்களாக ஜனாதிபதியால் நியமனம்!

Thursday, November 16th, 2023
நலன்புரி நன்மைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் மேலதிக நலன்புரி ஆணையாளர்களாக ஜனாதிபதி நியமித்துள்ளார். நிதி,... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Thursday, November 16th, 2023
ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2023-27... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை – பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, November 16th, 2023
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு – செலவு திட்டத்தினூடான தீர்த்துவிட முடியாது – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Thursday, November 16th, 2023
நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஒரேயொரு வரவு - செலவு திட்டத்தினால் தீர்த்துவிட முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சங்ரீலா ஹோட்டலில் கொழும்பு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்து!

Wednesday, November 15th, 2023
இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின்... [ மேலும் படிக்க ]

பாடசாலை கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது மாணவன் உயிரிழப்பு – மேலும் 5 மாணவர்கள் காயம் – வெல்லம்பிட்டியவில் சம்பவம்!

Wednesday, November 15th, 2023
பாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயதான மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெல்லம்பிட்டியவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 5 மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நியமனம்!

Wednesday, November 15th, 2023
சுவெல்லா பிரேவர்மென் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு பதிலாக முன்னாள் பிரதமரான டேவிட் கமரூன் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, November 15th, 2023
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5... [ மேலும் படிக்க ]