செய்திகள்

பிளாஸ்டிக், பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சிச் செயல்முறையை மேம்படுத்துதல் குறித்து விசேட கலந்துரையாடல்!

Friday, December 8th, 2023
இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் குறைத்தல் மற்றும் மீள்சுழற்சிச் செயல்முறையை மேம்படுத்துதல் குறித்துக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. சுற்றாடல், இயற்கை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவருக்கு துன்புறுத்தல் – உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு!

Friday, December 8th, 2023
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக , பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய... [ மேலும் படிக்க ]

ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Friday, December 8th, 2023
ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில்கலந்து கொண்டதன் பின்னர்... [ மேலும் படிக்க ]

அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி கோரிக்கை என – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Friday, December 8th, 2023
அரச துறையினரின் சம்பள அதிகரிப்புடன் தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் – வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, December 8th, 2023
அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலிஸ், சிறைச்சாலை மற்றும் நன்னடத்தை... [ மேலும் படிக்க ]

அபயம் – வடக்கின் குறைகேள் வலையமைப்பு – குறுகிய காலத்திற்குள் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகளுக்கு தீர்வு!

Friday, December 8th, 2023
வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் குறைகேள் வலையமைப்பினால், குறுகிய காலத்திற்குள் 250 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கான தீர்வுகள்... [ மேலும் படிக்க ]

தமிழகத்தை புரட்டிப்போட்ட மிக்ஜாங் புயல் – மழை ஓய்ந்த பின்னரும் வெள்ளம் வடிந்தோடாததால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் என எச்சரிக்கை!

Friday, December 8th, 2023
வரலாறு காணாத வகையில் மிக்ஜாங் புயல் காரணமாக ஏற்பட்ட கடும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியது. மழை ஓய்ந்த பின்னரும் வெள்ளம் வடிந்தோடாத காரணத்தால் இன்றும் படகு சேவைகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் பாரிய சரிவு – பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம் தொடர்பான தரவு அறிக்க தெரிவிப்பு!.

Friday, December 8th, 2023
இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்காக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு... [ மேலும் படிக்க ]

வேகமாக பரவி வரும் நிமோனியா – சீனாவில் பாடசாலை மாணவர்களுக்கு சுவாச கோளாறு – வைத்தியசாலைகள் நிரம்பி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி!

Friday, December 8th, 2023
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா ஆட்டிப்படைத்தது. கொரோனா உருவாக்கப்பட்ட சீன நகரில் இன்னும் முற்றாக கொரோனா அழியாத நிலையில் பல வைரஸ் தொற்றுகள்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் உறுதிப்படுத்த பலவேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு – சர்வதேச தொழிலாளர் அமைப்பின் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, December 8th, 2023
கடற்றொழிலாளர்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதற்கும், உறுதிப்படுத்தவும் பல நடவடிக்கைகளை எமது அமைச்சு முன்னெடுத்து வருகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]