செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழை – அனைத்து குளங்களும் அதிகளவில் வான் பாயும் நிலையில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின!

Tuesday, December 19th, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடைவிடாது பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து அதிகளவில் வான் பாய்கின்ற நிலைமையில்... [ மேலும் படிக்க ]

வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றங்களை கொண்டுவருவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, December 19th, 2023
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தியதலாவை இராணுவக்கல்லூரியில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவென் – அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவிப்பு!

Tuesday, December 19th, 2023
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை ஒன்றின் 500 மீற்றர்களுக்குள் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விடயங்களுக்கும் நடவடிக்கை – பதில் பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

Tuesday, December 19th, 2023
நாடளாவிய ரீதியில் பாடசாலை ஒன்றின் 500 மீற்றர்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விடயங்களுக்கும் எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!

Tuesday, December 19th, 2023
நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றது. அந்தவகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள்... [ மேலும் படிக்க ]

இணைய மோசடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – குற்றப் புலனாய்வுத் துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு மக்களுக்கு அறிவுறுத்து!

Tuesday, December 19th, 2023
நாட்டில் தற்போது இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பரிசு வழங்கல் மற்றும்... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகள் அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை !

Tuesday, December 19th, 2023
நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகள் அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த கமராக்களின் ஊடாக பதிவாகும்... [ மேலும் படிக்க ]

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன – இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சந்திப்பு – இந்தியாவின் வளர்ச்சி பாதையில் இலங்கை தொடர்ந்து முக்கிய பங்காளியாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்து!

Tuesday, December 19th, 2023
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நேற்று இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்து கலந்துரையாடியுளளார்.. இதன்போது இந்தியாவின் வளர்ச்சி பாதையில் இலங்கை தொடர்ந்து முக்கிய... [ மேலும் படிக்க ]

ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைக்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த பரிந்துரை!

Tuesday, December 19th, 2023
ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற குழு... [ மேலும் படிக்க ]

ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனை!

Tuesday, December 19th, 2023
ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா தனது அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பானின்... [ மேலும் படிக்க ]