செய்திகள்

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக மூன்று புதிய சட்டமூலங்களை நிறைவேற்ற திட்டம் – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக மூன்று புதிய சட்டமூலங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா... [ மேலும் படிக்க ]

பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயற்படும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Friday, January 12th, 2024
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் இரு நாட்டு கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கான இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மத்திய... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகள் – சுற்றறிக்கை வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Friday, January 12th, 2024
பாடசாலைகளில் ஒழுக்கத்தை பாதுகாக்கும் வகையில் மீண்டும் வகுப்புகளை நடத்துவது தொடர்பான சுற்றறிக்கை எதிர்வரும் காலப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

விரைவில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் – நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகம் தகவல்!

Friday, January 12th, 2024
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மற்றும் சர்வதேச கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகத்தின் (NOAA) சமீபத்திய தரவுகளின்படி விரைவில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் அபாயம் உள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்க நடவடிக்கை – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க அறிவிப்பு!

Friday, January 12th, 2024
நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இந்த வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா... [ மேலும் படிக்க ]

டின் மீன் இறக்குமதிக்கு தடை – அமைச்சர் டக்ளஸ் அதிரடி உத்தரவு!

Thursday, January 11th, 2024
......... உள்நாட்டு டின் மீன் கைத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இன்று (11) முதல் வெளிநாடுகளில் இருந்து டின் மீன் இறக்குமதியை நிறுத்துமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய இளவரசி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் – வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வரவேற்பு!

Thursday, January 11th, 2024
இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள  பிரித்தானிய இளவரசி ஆன் (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence)  உள்ளிட்ட... [ மேலும் படிக்க ]

மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான துறைமுகத்தை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, January 11th, 2024
கொழும்பு மோதரயில் அமைந்துள்ள மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான துறைமுகத்தினை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது – அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

Thursday, January 11th, 2024
சமஷ்டி என்ற விளம்பரப் பலகையை விட அதன் உள்ளடக்கமே தேவை. இங்கு சொல்லாடல் பிரச்சினையே தடையாக உள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் கட்சியின் யாழ் மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நாட்டின் இறையாண்மையை இழிவு படுத்தும் சாராருக்கு இடைஞ்சலாகவே இருக்கும் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Thursday, January 11th, 2024
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் என்பது பேச்சு சுதந்திரத்தை முடக்குவதான தொன்றல்ல  மாறாக கருத்துச் சுதந்திரம் என்ற பொரிவையில் நமது நாட்டின் இறைமையை பாதிக்கின்ற விடயங்களை... [ மேலும் படிக்க ]