நாடு முழுவதும் 1.8 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் – 1.5 மில்லியன் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
Tuesday, January 16th, 2024
நாடு முழுவதும்
உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன்
குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க
ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் போன்ற வசதிகள்... [ மேலும் படிக்க ]
